En ullaththai Kavarntha Oruvarundu song lyrics – என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு
En ullaththai Kavarntha Oruvarundu song lyrics – என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு
என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு
என் இதயத்தை அவர்க்கே பறிகொடுத்தேன்
இனி நானல்ல அவரே எல்லாம்
அவர் தான் என் நேசர் இயேசு
- மனம் போல அலைந்தேன் உலகை ரசித்தேன்
நிம்மதி காணவில்லை
என் இயேசு என்னைத் தேடி வந்தார்
நிம்மதி கண்டு கொண்டேன் - இளமையும் அழகும் தேவையென்று
மாயையை பின்பற்றினேன்
என் வாலிபம் எல்லாம் மாயை என்று
அறிந்தேன் இயேசுவினால் - மனித அன்பு ஒன்றே போதும் என்றேன்
உண்மையைக் காணவில்லை – என்
இயேசுவின் அன்பே உண்மையென்று
கண்டு கொண்டேன் வாழ்வில் - என் இயேசு எந்தன் வாழ்வில் வந்தார்
புது சிருஷ்டியானேன் – என்
இயேசுவுக்கு நான் மணவாட்டியாய்
நியமிக்கப்பட்டு விட்டேன்
En ullaththai Kavarntha Oruvarundu song lyrics in English
En ullaththai Kavarntha Oruvarundu
En Idhayaththai Avarkkae Parikoduthean
Ini Naanalla Avarae Ellam
Avar than en nesar Yesu
1.Manam pola Alainthean Ulagai Rasithean
Nimmathi kaanavillai
En Yesu Ennai theadi vanthar
Nimmathi kandu Kondean
2.Ilamaiyum Alagum Theavaiyentru
Maayaiyai Pinpattrinean
En Vaalibam Ellaam Maayai entru
Arinthean Yesuvinaal
3.manitha anbu ontrae pothum entrean
unmaiyai kaanavaillai en
Yesuvin Anbae Unmaiyentru
Kandu Kondean Vaalvil
4.En Yesu Enthan vaalvil vanthaar
Puthu shiristiyanean en
Yesuvukku naan Manvattiyaai
Niyamikkapattu vittean
என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவர்
Dr.ராணி ஜெயச்சந்திரன்
R-Disco hands T-120 D 2/4