En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே
En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே
என் உயிரே என் இயேசுவே
(என்) உயிருள்ளவரையில் நான்
உமக்காக வாழ்வேன்-2
என் உயிரே என் இயேசுவே
1.உயிர் பிரிந்தாலும்
என் உடல் அழிந்தாலும்
நான் கலங்கிடவேமாட்டேன்
(என்னை) ஆட்கொள்ளும் ஐயா-2
இயேசப்பா இயேசப்பா
என் உயிரே என் இயேசுவே
2.சொந்தம் எல்லாமே
என் பந்தம் எல்லாமே
என் ஏக்கம் எல்லாமே இயேசுவே
என் உள்ளம் எல்லாமே
என் உறவு எல்லாமே
இயேசப்பா இயேசப்பா
என் உயிரே என் இயேசுவே
3.செல்வம் எல்லாமே
என் சுவாசம் எல்லாமே
என் பாசம் எல்லாமே இயேசுவே
என் விசுவாசம் எல்லாம்
என் நம்பிக்கை எல்லாம்
இயேசப்பா இயேசப்பா-என் உயிரே