Kartharin Kirubai Kaalaithorum song lyrics – கர்த்தரின் கிருபை காலைதோறும்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Kartharin Kirubai Kaalaithorum song lyrics – கர்த்தரின் கிருபை காலைதோறும்
கர்த்தரின் கிருபை
காலைதோறும் புதிதானது
- நான் நிர்மூலமாகாமல்
இருப்பது தேவ கிருபை
நான் நிற்பதும் நடப்பதும்
தேவ கிருபை (புலம்பல் 3:22) - தேவ பயமுள்ளோர் மேலே
இருப்பது தேவ கிருபை
என்றும் அற்புதம் செய்திடும்
தேவ கிருபை (சங்கீதம் 103:17) - எங்கள் மீறுதல் எல்லாம்
மன்னிக்கும் தேவ கிருபை
தேவ சித்தத்தில் நடத்திடும்
தேவ கிருபை (மீகா 7:18) - நம்மை இரட்சித்து வழி
நடத்தும் தேவ கிருபை
தேவ அபிஷேகம் தந்திடும்
தேவ கிருபை (தீத்து 3:5) - என்னை இயேசுவைப் போலே
மாற்றிடும் தேவ கிருபை
எனக்கு ஜெயத்தின் மேல் ஜெயம்
தரும் தேவ கிருபை
Kartharin Kirubai Kaalaithorum tamil christian song lyrics in english
Kartharin Kirubai
Kaalaithorum Puthithaanathu
- Naan Nirmoolamagaamal
Iruppathu Deva Kirubai
Naan Nirpathum Nadappathum
Deva Kirubai (Ecclesiastes 3:22) - Deva Bayamulloar Maelae
Iruppathu Deva Kirubai
Endrum Arputham Seithidum
Deva Kirubai (Psalm 103:17) - Engal Meeruthal Ellam
Mannikkum Deva Kirubai
Deva Siththaththil Nadaththidum
Deva Kirubai (Micah 7:18) - Nammai Ratchiththu
Vali Nadaththum Deva Kirubai
Deva Abishegam Thanthidum
Deva Kirubai (Titus 3:5) - Ennai Yesuvai Polae
Maattridum Deva Kirubai
Enakku Jeyaththin Mael Jeyam
Tharum Deva Kirubai