Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே

Deal Score0
Deal Score0

Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே

அருமருந்தே ஒளஷதமே
பரிகாரியே ஜீவன் தந்தவரே -2
இயேசுவே என் இயேசுவே
இயேசுவே பரிகாரி நீர் -2

  1. நீர் அடைந்த காயத்தால் சுகமாகிறோம்
    உம்முடைய தழும்புகளால் குணமாகிறோம் -2
    உம் திரு இரத்தத்தால் உமது வார்த்தையால் உமது நாமத்தால் உயிர்வாழ்கிறோம் -2

இயேசுவே என் இயேசுவே
இயேசுவே பரிகாரி நீர் -2

2.ஊற்றுண்ட பரிமள தைலம் நீரே
கீலேயாத்தின் பிசின்தைலம் வைத்தியர் நீரே -2
அக்கிரமங்கள் மன்னித்ததால் பாவங்கள் போக்கியதால் உம் திரு வார்த்தையால் பிழைத்துக்கொண்டோம் -2

இயேசுவே என் இயேசுவே
இயேசுவே பரிகாரி நீர் -2

3.நீர் கொடுத்த வெளிச்சத்தால் உம்மை கண்டோம்
நீர் எம்மை ஏற்றுக்கொண்டதால் பிழைத்துக்கொண்டோம் -2
உமது அன்பினால் உமது கிருபையால் உமது இரக்கத்தால்
மீட்கப்பட்டோம் -2

இயேசுவே என் இயேசுவே
இயேசுவே பரிகாரி நீர் -2

Arumarunthe owshathamae song lyrics in english

Arumarunthe owshathamae
Parikaariyae Jeevan thanthavarae -2
Yesuvae en yesuvae
Yesuvae parikaari neer -2

1.Neer Adaintha kaayathaal sugamagirom
Ummudaiya Thazhumbukalaal Gunamakirom -2
Um Thiru Raththathaal Umathu naamathaal uyir vaalkirom

Yesuvae en yesuvae
Yesuvae parikaari neer -2

2.oottrunda parimala thailam neerae
kileayaththin pisinthailam vaithiyar neerae-2
Akkiramangal mannithathaal Paavangal pokkiyathaal um thiruvaarthaiyaal
Pilaithukondom -2

Yesuvae en yesuvae
Yesuvae parikaari neer -2

3.Neer koduthu velichathaal ummai kandom
Neer Emmai yeattrukondathaal pilaithu kondom-2
Umathu anbinaal umathu kirubaiyinaal umathu irakkathaal Meetkkapattom

Yesuvae en yesuvae
Yesuvae parikaari neer -2

Arumarunthe tamil Christian song by Pastor James Edward

Jeba
      Tamil Christians songs book
      Logo