என்னை அழைத்த நல் நாதரே – Ennai Alaitha Nal Naatharae

Deal Score0
Deal Score0

என்னை அழைத்த நல் நாதரே – Ennai Alaitha Nal Naatharae

என்னை அழைத்த நல் நாதரே
முன் குறித்த நல் நேசரே – 2
தொலைந்த என்னையும் தேடி இரட்சித்தீர்
மரித்த என்னையும் உயிரோடு எழுப்பினீர்
அளவில்லா அன்பினால்
தயவுள்ள சித்ததால் – (என்னை அழைத்த…)

1. முன்னறிந்து என்னை நீர்
முன்குறித்து அழைத்ததால்
நீதிமான் ஆக்கியே
மகிமை படுத்தினீர்
மரணமோ ஜீவனோ
வேறெந்த சிருஷ்டியோ – 2
உம் அன்பில் இருந்தென்னை
பிரித்திடக் கூடுமோ?
நீர் தந்த இரட்சிப்பை
இழந்திடச் செய்யுமோ? – (என்னை அழைத்த…)

2. பரம அழைப்பு அதின்
பந்தயப் பொருளுக்காய்
பரிசுத்த நகரத்தின்
மேலான மகிமைக்காய்
இலக்கை நான் நோக்கியே
ஆவலாய்த் தொரடர்கிறேன் – 2
உம்மை நான் காணுவேன்
உம்மை போல் மாறுவேன்
உம்மை நான் அறிந்திட
வெளிச்சத்தில் நடக்கிறேன் – (என்னை அழைத்த…)

3. பெலத்தினாலும் அல்ல
என் ஆற்றலாலும் அல்ல
விருப்பத்தாலும் அல்ல
என் ஓட்டத்தாலும் அல்ல
உந்தன் சித்ததால்
உந்தன் இரக்கத்தால் – 2
எல்லாம் கூடிடும்
உம் வார்த்தையால் ஆகிடும்
தேவனால் கூடிடும்
ஆவியால் ஆகிடும் – (என்னை அழைத்த…)

Ennai Alaitha Nal Naatharae new year song lyrics in english

Ennai Alaitha Nal Naatharae
Mun Kuritha Nal neasare-2
Tholaintha Ennaiyum Theadi Ratchitheer
Maritha Ennaiyum Uyirodu Elumbineer
Alavilla Anbinaal
Thayaulla Siththathaal – Ennai Alaitha

1.Munnarinthu Ennai Neer
Munkurithu Alaithathaal
Neethimaan Aakkiyae
Magimai Paduthineer
Maranmo Jeevano
Veareantha Shirustiyo-2
Um Anbil Irunthathennai
Piritida Koodumo
Neer Thantha Ratchippai
Elanthida Seiyumo – Ennai Alaitha

2.Param Alaippu Athin
Panthaya Porulukaai
Parisuththa Naragaththin
Mealaana Magimaikaai
Elakkai Naan nokkiyae
Aavalaai Thodarkirean-2
Ummai naan Kaanuvean
Ummai Poal Maaruvean
Ummai Naan Arintida
Velichathil Nadakirean- Ennai Alaitha

3.Belathinaalum Alla
En Aattralalum Alla
Viruppaththalum Alla
En Oottaththaalum Alla
Unthan Siththathaal
Unthan Erakkathaal-2
Ellaam koodidum
Um Vaarththaiyaal Aaagidum
Devanaal Koodidum
Aaviyaal Aagidum – Ennai Alaitha

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo