Naan Nenachi Paakaadha Kaariyangal song lyrics – நான் நெனச்சு பாக்காத காரியங்கள்

Deal Score0
Deal Score0

Naan Nenachi Paakaadha Kaariyangal song lyrics – நான் நெனச்சு பாக்காத காரியங்கள்

நான் நெனச்சு பாக்காத காரியங்கள் என் வாழ்விலே நடந்து அய்யா நான் நினைத்து பார்க்காத சூழ்நிலைகள் என் வாழ்விலே வந்ததையா நான் அழுகின்ற காலங்களை நீர் ஆனந்தமாய் மாற்றிடுமே

ராசி இல்லாதவன் என்று சொல்ல அதனால் தினமும்அழ நானும் ராசி இல்லாதவள் என்று சொல்ல அதனால் தினமும் நான் அழ ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்காம அனுதினமும் அழுகிறேனே நா

நிம்மதியாக நான் தூங்கியே ரொம்ப நாள் ஆனது ஐயா அவமானங்கள் வாழ்க்கையிலே ஆரை போல ஓடுதய்யா

ஏழ்மையின் கோலத்தில் நான் இருந்தேன் இந்த ஏழையை பார்க்க வந்தீர் ஐயா-2 தள்ளப்பட்டவனாய் நான் இருந்தேன் என்னை மூளைக்கல்லாக மாற்றினீரே

நான் நெனச்சு பாக்காத அற்புதங்கள் என் வாழ்வில் நடந்ததை ஐயா நான் நெனச்சு பார்க்காத அதிசயங்கள் என் வாழ்விலே செய்தீர் ஐயா நான் அழுகின்ற காலங்களை நீர் ஆனந்தமாய் மாற்றினீரே

Naan Nenachi Paakaadha Kaariyangal song lyrics in english

Na Nenachi Paakaadha Kaariyangal En Vaazhiley Nadamdha Dhaya Na Nenachi Paakaadha Sunilagal En Vaazhiley Vanmdhaya-2
Naan Azhimdra Kaalamgali Neer Aandhamaai Maarchidumey-2 (Na Nenachi Paakaadha)

Raasi Ildhavan Endru Solla Adhanaal Dhinamu Naanu Azha
Raasi Ildhaval Endru Solla Adhanaal Dhinamu Naanu Azha
Aasa Patadhelam Kidaikaama Anudhinamu Azhugireny Naa-2 (Na Nenachi Paakaadha)

Nimadhiyaaga Naan Thumgiye Rombanalu Aandhya-2 Avamaanagal Vaazhukailey Aarai Poley Oduthaya -2 (Na Nenachi Paakaadha)

Ezhumain Kolathil Naan Irundheyn Indha Ezhayai Paaraka Vthiraya-2
Thalapatavanai Naan Irunthen Ennai Mulai Kalaga Maattrineerae -2ya Nenachi Paakaadha Arpudhagal
En Vaazhiley Nadamdha Dhaya Na Nenachi Paakaadha Adhisamgal
En Vaazhiley Seithiraya-2
Naan Azhimdra Kaalamgali Neer Aandhamaai Maarchineere-2 – Na Nenachi Paakaadha Kaariyangal

Jeba
      Tamil Christians songs book
      Logo