சொந்த பந்தம் நீங்கதானய்யா – Sontha bantham Ningathanaya song lyrics
சொந்த பந்தம் நீங்கதானய்யா – Sontha bantham Nimgathanaya song lyrics
இதுவரையும் நடத்தியது நீங்கதானய்யா
என இனி மேலும் நடத்துபவன் நீங்க இயேசையா -2
சொந்த பந்தம் நீங்கதானய்யா
என் சொத்து சுகம் நீங்க இயேசையா
இரவினில் தூக்கம் இல்ல
நிம்மதியும் எனக்கு இல்ல
நிம்மதியா தூங்க வைத்தது நீங்க
தானையா
கண்ணீரின் வாழ்க்கையிலே
கசப்பான ஓட்டத்திலே
கண்ணீரைக் களிப்பாக மாற்றி நீரையா
பாவியான எனக்காக
பரலோகம் விட்டு வந்தீர்
தகப்பனின் வார்த்தை கேட்டு
எனக்காக உயிர் தந்தீர்
Sontha bantham Nimgathanaya song lyrics in english
Idhuvaraiyum Nadathiyadhu Nimgathnaya
Enna Inimelum nadathubavar Nimga yesaya-2
Sodha bandham Nimgathnaya
Ye Sothu Sugam Nimga Yesaya -2
Iravini Thukam Illa
Nimadhiyum Enaku Illa
Nimadhiya Thumga Viathadhu Nimgathanaya
Iravini Thukam Illa
Nimadhiyum Enaku Illa
Nimadhiya Thumga Vaithadhu Nimga Yesaya
{Sodha bandham}
Kaneerin Vaazhukailey Kasapana Otathiley
Kaneerai Kalipaga Maatri Neeraya -2
{Sodha bandham}
Paaviyana Enakaga Paralogam vitu vanthir
Thagapanin Vaarathai Ketu Enakaga Uire Thandhir -2
{Sodha bandham}