Jeeva neerootru neer song lyrics – ஜீவ நீரூற்று நீர்
Jeeva neerootru neer song lyrics – ஜீவ நீரூற்று நீர்
ஜீவ நீரூற்று நீர்
எங்கள் ஜீவ நீரூற்று நீர் (2)
தாகமாய் இருந்தேன் தவிப்புடன் இருந்தேன் (2)
அருவியாய் ஊற்றினிரே உம் அன்பை அருவியாய் ஊற்றினிரே(2)
1 ) – ஞானியை வெட்கப்படுத்த
பேதை என்னை அறிந்தார்(2)
உம் மந்தையை மேய்க்க என் மந்த நாவை மகிமையாய் மாற்றினிரே(2)
ஜீவ நீரூற்று நீர்…….
2 ) – எங்கோ ஓடி ஒளிந்தேன்
எதையோ தேடி தொலைந்தேன்
எங்கோ ஓடி ஒளிந்தேன்
உம்மை தேட மறந்தேன்
மூளையில் கிடந்தவன்
முகவரி அறிந்து
முகமுகமாய் பேசினீரே (2)
நீர் முகமுகமாய் பேசினீரே
ஜீவ நீரூற்று நீர்……
Jeeva neerootru neer
Engal jeeva neerootru neer (2)