Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய்
Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய்
ஒன்றுமில்லாமையில் இருந்தென்னை
உமது சாயலில் சிருஷ்டித்தீர்
நித்திய அன்பேன்மேல் கொண்டதால்
குமாரனை தந்து ரட்சித்தீரே
உம் மகா கிருபைக்காய்
உம்மை நான் துதித்திடுவேனென்றும் (2)
பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்க
கோர பாடுகள் ஏற்றீரன்றோ
தழும்புகள் உந்தன் மேனியிலே
எந்தனுக்காய் நிந்தை ஆனீரோ – உம் மகா
நித்ய ஜீவனும் மோட்ச வாழ்வும்
பாவி எனக்காய் வாக்களித்தீர்
கிருபையாலே தம் ஆவி தந்து
விண் ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் – உம் மகா
கிரகிக்க முடியா நன்மைகள்
வெண்ணாடை விண்ணவர் நல்கினார்
எல்லா தீமையினின்றும் என்னை
கண்மணிபோல காத்திடுவார் – உம் மகா
அழியா விண்ணுரிமை எனக்குண்டு
இயேசுவின் திவ்ய சந்நிதியில்
நீதியின் கிரீடம் சூட்டிடுவார்
விண் வாழ்வையும் பரிசளிப்பார் – உம் மகா
Um Maga kirubaikkai Tamil Christian song lyrics in English
Onnumillaimayil irunthennai
Umathu Saayalil Srishtitheer
Nithiya Anbenmel kondathaal
Kumaaranai thanthu ratchitheerey
Um mahaa kirubaikaai
Ummai nan thuthiduvenendrum (2)
Paaril vantheer en pavam theerka
Kora paadugal yetreerandro
Thalumbugal unthan meniyile
Enthanukkai ninthai aanero
Nithya jeevanum motcha vazhvum
Paavi enaku vaakalitheer
Kirubaiyaley tham aavi thanthu
Vin aaservathangal enakalitheer
Grahikka Mudiya nanmaigal
Vennadai Vinnavar Nalginar
Ella theemaiyinindrum ennai
Kanmanipola kaathiduvaar
Azhiya vinnurimai enakundu
Yesuvin dhivya sannidhiyil
Neethiyin Kreedam sootituduvaar
Vin Vaazhvaiyum parisalipaar Avarode azhaithuselvar
Onnumillaykayil ninnenne tamil translation song lyrics