என்ன விட்டு போகாதீங்க – Enna Vittu Pogaathinga song lyrics
என்ன விட்டு போகாதீங்க – Enna Vittu Pogaathinga song lyrics
என்ன விட்டு போகாதீங்க
என்ன விட்டு போகாதீங்க
தெய்வமே என் (இயேசு) தெய்வமே – 2
- உம்மோடு பேசனும் உம்மோடு பழகனும்
உம்மோடு நடக்கனும் உம்மோடு இருக்கனும் - நான் பாவிதான் பாவம் செய்த துரோகிதான்
ஆனாலும் ஏங்குறேன் உம்மோடு வாழத்தான் - நான் இருப்பது உங்க இரக்கம் தான்
சாகாம பிழைச்சது உங்க கிருபைதான்
Enna Vittu Pogaathinga Tamil christian song lyrics in English
Enna Vittu Pogaathinga
Ennai Vittu Pogathinga
Deivamae En (Yes) Deivamae -2
1.Ummodu Peasanum Ummodu Palaganum
Ummodu Nadakkanum Ummodu Irukkanum
2.Naan paavithaan paavam seitha thurogithaan
Aanalum Yeangurean Ummodu vaalaththaan
3.Naan iruppathu unga irakkam than
Saagama pilaichathu Unga kirubai thaan