Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில்

Deal Score+1
Deal Score+1

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில்

இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே
எந்தன் வாழ்வில் உந்தன்
நாமம் உயர்த்துவேன் – நீரே
என் தேவா நீரே என் தேவா -2

1.கோடான கோடி நாவுகள் போதாதையா
நீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிட
என் தேவனே நீர் போதுமே
உம் அன்பு என் வாழ்விலே

2.ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் – நான்
சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம்
என் உள்ளம் பாய்ந்திட
என் இயேசுவே நீர் போதுமே
உம் கிருபை என் வாழ்விலே

3.அதிகாலை தோறும் உம் பாதம்
பணிந்திடுவேன் விண்ணப்பம் செய்திட
உதவிடும் என் தெய்வமே
தூய ஆவியே நீர் போதுமே
உம் ஐக்கியம் என் வாழ்விலே

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae song lyrics in english

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae
Enthan vaalvil unthan
Naamam Uyarthuvean Neerae
En Deva Neerae En Devaa-2

1.kodaana kodi Naavugal Pothathaiya
Neer Seitha Nanmai Naan Thuthithupaaadida
En Devanae Neer Pothumae
Um anbu en Vaalvilae

2.Aayiramayiram Sthosththiram Naan
Solluvean Umathanbin vellam
En Ullam paainthida
En Yesuvae Neer Pothumae
Um Kirubai En Vaalvilae

3.Athikalao thorum Um paatham
Paninthiduvean Vinnappam seithida
Uthavidum En Deivamae
Thooya Aaviyae Neer pothumae
Um Aikkiyam En Vaalvilae

Jeba
      Tamil Christians songs book
      Logo