Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய்

Deal Score+6
Deal Score+6

Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய்

காலையில் (கர்த்தரை) தேடினால் கண்டடைவாய்
கர்த்தர் தான் வாக்குரைத்தாரே
வாக்குரைத்தவர் மாறாதவர்
கருத்துடன் அனுதினம் தேடிடுவேன்
வாக்குரைத்தவர் மாறாதவர்
கருத்துடன் அனுதினம் தேடிடு

  1. கர்த்தரின் சமுகம் ஆனந்தம்
    ஆவலாய் அதை நான் தேடுவேன்
    உள்ளமேல்லாம் ஒளியாக ஓயாமல் அவரை
    பாடுவேன் (2)
    பரிசுத்தமே அவர் சமுகமே
    தேவனின் மாபெரும் கிருபையிதே
    பரவசமே அவர் சமுகமே
    தேவனின் மாபெரும் கிருபையிதே – அதிகாலையில்
  2. காலை தோரும் கற்றுத்தருவார்
    மாணவனாய் நான் கீழ்படிவேன்
    ஞானமானவர் என் ஞானமானார்
    ஞானிகளும் (மேதைகளும்) அவரை
    தேடிடுவார்
    ஞானமானவர் என் ஞானமானார்
    பேதைகளும் அவரை தேடிடுவார்
    பயப்படுவோம் அவர் கர்த்தரே
    ஞானத்தின் ஊற்றும் அவரே – அதிகாலையில்

Kalaiyil Thedinal Kandadaivai song lyrics in English

Kalaiyil (kartharai) Thedinal Kandadaivai
Karthar thaan vaakkuraitharae
vaakkuraithavar maarathavar
Karuthudan anuthinam theadiduvean
vaakkuraithavar maarathavar
Karuthudan anuthinam theadidu

1.Kartharin samoogam aanantham
aavalaai athai naan theaduvean
ullamellaam oliyaga ooyamal avarai paaduvean -2
Parisuthamae avar samugmae
devanin maperum kirubaiyithae
paravasamae var samoogmae
devanin maaperum kirubaiyithae

2.kaalai thorum kattrutharuvaar
manavanaai naan keezhpaduvean
gnanmanavar en gnanamanaar
gananikalum (meathaikalum ) avarai theadiduvaae
Bayapaduvom avar kartharae
gananththin oottrum avarae

Kalaiyil Thedinal Kandadaivai tamil Christian song lyrics,Kalaiyil Kartharai Kandadaivai song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo