Maganae Nee Kalangathae Unnodu song lyrics – மகனே நீ கலங்காதே

Deal Score0
Deal Score0

Maganae Nee Kalangathae Unnodu song lyrics – மகனே நீ கலங்காதே

மகனே நீ கலங்காதே உன்னோடு நான் இருப்பேன்
மகளே நீ திகையாதே உன்னை காத்திடுவேன்
உன்னை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்
உன் எதிரிகள் முன்னில் உன்னை உயர்த்திடுவேன்

1) தனிமையில் தவிக்கும் போது உன்னோடு நான் இருப்பேன்
நீ வேதனை அடையும் போது
என் தோள்களில் சாய்த்துகொள்வேன்
ஆறுதல் இன்றி நீ அலையும் போது
நிழல்போல் உடன் வருவேன்
தாயும் தந்தையாய் நான் இருக்க
கலக்கம் இனி வேண்டாம்
இனி பாவம் செய்திடாதே
என்றும் தூய்மையாய் இரு
ஒருவரை ஒருவர் அன்பு செய்து
மகிழ்வுடன் வாழ்ந்து விடு
பிறர்மகிழ்வாய் வாழ விடு

2) உறவுகள் வெறுக்கும் போது
உன் சேயாய் எனை காத்தீர்
என் நண்பர்கள் ஒதுக்கும் போதும்
உம் சிறகினில் அறவணைத்தீர்
நோய்களில் இடர்களில் கலக்கும் போது
உன்இமைக்குள் அணைத்து கொண்டீர்
கண்மணி போல் எனை வழிநடத்தி
நாளும் உயர்த்துகின்றீர்
இனி அஞ்சிடவேமாட்டேன்
என்றும் கலங்கிடவேமாட்டேன்
உன் பணி செய்து உம்மை புகழ்ந்து
என்றும் மகிழ்ந்த இரப்பேன்
பிறர் அன்பில் இணைந்திருப்பேன்.

Maganae Nee Kalangathae Unnodu song lyrics in english

Maganae Nee Kalangathae Unnodu naan iruppean
Magalae nee thiyagiyathae Unnai kaathiduvean
Unnai naan orupothum kaividamattean
Un ethirigal munnil Unnai uarthiduvean

1.Thanimaiyil thavikkum pothu unnodu naan iruppean
Nee vedhanai adaiyum pothu
En Thozhkalil saaithu kolvean
Aaruthal intri nee alaiyum pothu
Nizhal poal udan varuvean
Thaayum thanthaiyaai naan Irukka
Kalakkam ini veandaam
Ini paavam seithidathae
Entrum thooimaiyaai iru
Oruvarai oruvar anbu seithu
Magilvudan vaalnthu vidu
Pirar magilvaai vaazha vidu

2.Uravugal verukkum pothu
Un seayaai enai kaatheer
En Nanbargal othukkum pothum
Um siraginil Aravanaitheer
Noaikalil idarkalail kalakkum pothu
Un Imaigal anaithu kondeer
Kanmani poal enai Vazhi nadathi
Naalum uyarthukintreer
Ini anjidavae mattean
Entrum kalangidavea maattean
Un pani seithu Ummai pugalnthu
Entrum Magilntha irrappean
pirar anbil inainthiruppean

Jeba
      Tamil Christians songs book
      Logo