Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை
Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை
மறந்தேனே மனதில் வைக்கவில்லை விலகினனே பின் தொடர்ந்து வந்திரே மறவாத தேவன் நீரே விட்டு விலகாத தெய்வம் நீரே-2
- வேதனை வந்தபோது தேவன் இல்லை என்றேன் துன்பம் நிறைந்தபோது தூரம் போனேன்-2
ஏமாற்றம் வந்த போது வார்த்தையை கொட்டினேன்-2
உடைந்தவளாய் நான் உம்மை மறந்தேன்(இழந்தேன்) -2 - ஒன்றுக்கும் உதவாத என்னைத் தேடி வந்தீர் இழந்ததை எல்லாம் மீட்டு தந்தீர்-2 வெட்கப்பட்ட இடத்திலே கொண்டு வந்து நிறுத்தினீர்-2
நிறுத்தின இடத்திலே தலையை உயர்த்தினீர்-2 - சிலுவையை எனக்காக சுமந்தது ஏனோ சீர் கெட்ட எந்தனின் செய்கைக்கு தானோ-2
இன்னும் அதிகமாய் நேசிப்பதேனோ-2
மீட்டது உந்தனின் ரத்தம் தானோ நிலைப்பது உந்தனின் கிருபை தானோ-2 {மறந்தேனே}
Maranthane Manthil Vaikkavillai song lyrics in english
Maranthane Manthil Vaikkavillai
Vilagineanae pin thodarnthu vantheerae
Maravatha devan neerae
Vittu vilagatha deivam neearae -2
1.Vedhanai vanthapothu devan Illai entrean
Thunbam niranthapothu thooram ponean-2
Yemattram vantha pothu vaarthaiyai kottinean -2
Udainthavalaai naan ummai maranthaen ( Ilanthean)-2
2.Ontrukkum uthavatha ennai theadi vantheer
ilanthathai ellam Meettu thantheer-2
Vetkapatta idathilae kondu Vanthu niruthieer-2
Niruthina idathilae thalaiyae uyarthineer-2
3.siluvaiyai enakkaga sumanthu yeno seer ketta
enthanin seikaikku thanae -2
innum athikamaai neasipatheano-2
Meettathu unthanin raththam thano nilaippathu
unthanin kirubai thano -2
Maranthane Manthil Vaikkavillai lyrics, Marantheanae manathil lyrics