Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல்
Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல்
பூவில் வண்டு அமர்வது போல்
என் உள்ளத்தில் நீர் வந்தீர் ஐய்யா
நான் பாவம் இல்லா வாழ்வு வாழ .
என்னை நயம் காட்டி அழைத்தீரே .2
என்னிலே நீரும் நானும் வாழும் இந்த வாழ்க்கை
போதுமே போதும் அது போல சந்தோஷம் இல்லை
நான் நீரும் வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லையே
பாசம் கொண்ட தேவமகன்.நீர்
என்று நான் அறிய.
உம் ஜீவ வார்த்தையாலே என்னை
தூக்கி எடுத்தீரே ராஜா.2
வேஷம் பல போட்டு பார்த்தேன். என்
வேதனைகள் தீரவில்லை.நான்
நாடி பல சமூகம் சென்றேன்.உம்
சத்தியத்தை காணவில்லை.2
Poovil Vandu Amarvathu Poal song lyrics in english
Poovil Vandu Amarvathu Poal
En Ullaththil Neer vantheer aiya
Naan paavam illa vaalvu vaazha
ennai nayam kaatti Alaitheerae -2
Ennilae neerum naanum Vaazhum Intha vaalkkai
Pothumae pothum Athu pola santhosam Illai
Naan neerum vaalatha vaalkkai oru vaalkkai Illaiyae
Paasam konda devamagan Neer
entru naan ariya
um jeeva vaarthaiyalae ennai
thookki edutheerae raja -2
Vesham pala pottru paarthean en
vedhanaigal theeravillai naan
naadi pala samoogam sentrean um
saththiyaththai kaanavillai -2
Poovil Vandu Amarvathu Poal lyrics, puvil vandu amarvathu lyrics, ennavarea lyrics