Santhosamanaal sangeetham paadu – சந்தோஷமானால் சங்கீதம் பாடு

Deal Score0
Deal Score0

Santhosamanaal sangeetham paadu – சந்தோஷமானால் சங்கீதம் பாடு

சந்தோஷமானால் சங்கீதம் பாடு
துன்பமேயானால் ஸ்தோத்திரம் பாடு – 2

ஸ்தோத்திரம் (2) அல்லேலூயா
துதிகளின் பாத்திரர் அல்லேலூயா
அல்லேலுயா ஓசன்னா – 2

1.நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவார்
நிர்மூலமாகாமல் கிருபையாய் காப்பேன்
தண்ணீரை நீ கடப்பாய்
அக்கினியில் நீ நடப்பாய்
தீங்கொன்றும் அணுகாது -2

  1. காரிருள் சூழ்ந்த வேளையில்
    நம்மைக் காத்திட உலகில்
    எவருமே இல்லை திகையாதே கலங்காதே
    தேவாதி தேவன் உண்டு
    தினம் தினம் துதித்திடுவாய்
    ஸ்தோத்திரம் செலுத்திடுவாய்
  2. ஆபத்துக் காலத்தில் இயேசுவை
    நோக்கி அழைத்திடு
    உன்னை விடுவித்துக் காப்பார்
    திகையாதே கலங்காதே
    தேவாதி தேவனுண்டு’
    தினம் தினம் துதித்திடுவாய்
    ஸ்தோத்திரம் செய்திடுவாய்

Santhosamanaal sangeetham paadu song lyrics in English

Santhosamanaal sangeetham paadu
Thunbameayanaal Sthothiram Paadu -2

Sthoththiram(2) Alleluya
Thuthikalin paathirar Alleluya
Alleluya Osanna -2

1.Nee pogum idamellaam
Unnodu varuvaar
Nirmoolamagamal kirubaiyaai kaappean
thanneerai neer kadappaai
Akkiniyil nee nadappaai
Theengontrum Anukathu -2

2.Kaarirul soolntha vealaiyil
nammi kaathida ulagil
evarumae illai thigaiyathae kalangathae
devathi devan undu
thinam thinam thuthithiduvaai
Sthoththiram seluthiduvaai

3.Aabaththu kaalaththil Yesuvai
Nokki alaithidu
Unnai viduvithu kaappaar
thigaiyathae kalangathae
devathi devanundu
thinam thinam thuthithiduvaai
Sthoththiram seluthiduvaai

Santhosamanaal sangeetham paadu lyrics, santhosamanal sankeetham padu lyrics

ஜெபம் சகலத்தையும் ஜெயிக்கிறது, சகலத்தையும் பெற்று தருகிறது

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo