Yesu Nathanai Pottriduvom – இயேசு நாதனைப் போற்றிடுவோம்

Deal Score0
Deal Score0

Yesu Nathanai Pottriduvom – இயேசு நாதனைப் போற்றிடுவோம்

இயேசு நாதனைப் போற்றிடுவோம்
புகழ்ந்து நாதனைப் போற்றிடுவோம்
புகழ்வோமே புகழ்வோமே

  1. ஆ ஆ ஆனந்தம் அன்பர் சந்நிதியில்
    ஆசீர்வாதம் என்றும் ஏராளமே
    அதை நினைத் தகமகிழ்ந்துமே
    அடிபணிந் தடியவரும்
  2. கருணையினாலெம்மை அலங்கரித்திடவும்
    கனிந்து துணை தினமும் புரிந்திடவும்
    வரும் பெரும் வினைகளனைத்தும்
    அறும்படி அருளினதினால்
  3. பாதையில் பாடுகள் பலுகி வந்திடினும்
    வாதை பிணி எமை வருத்திடினும்
    அதைரியம் அணுகி வரினும்
    அனுதினமும் துதித்திடுவேன்
  4. அன்பில் அனுதினம் அடியவர் நிலைத்திட
    அண்டி நடத்திடும் ஆண்டவரே
    அநாதியும் அந்தமும் நீரே
    அனாதையின் சொந்தமும் நீரே

Yesu Nathanai Pottriduvom song lyrics in English

Yesu Nathanai Pottriduvom
Pugalnthu naathanai pottriduvom
Pugalvomae Pugalvomae

1.Aa Aa Aanantham Anbar Sannithiyil
Aaseervatham ntrum Yearalamae
Athai ninaithu Agamagilvomae
Adipaninth Thadiyavarum

2.Karunaiyinalemmai Alangarithidavum
Kaninthu Thunai Thinamum Purinthidavaum
Varum perum Vinaikalanaithum
Arumpadi arulinathinaal

3.Paathaiyil Paadugal palugi vanthidinum
Vaathai pini emai varunthidinum
Athairiyam anugi varinum
Anuthinamum Thuthithiduvean

4.Anbil anuthinam adiyavar nilaithida
andi nadathidum aandavarae
anathiyum anthamum neerae
ananthaiyin sonthamum neerae

Yesu Nathanai Pottriduvom lyrics, Yesu naathanai pottriduvom lyrics,
Yesu nathanai lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo