ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom

Deal Score+1
Deal Score+1

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom

ஆனந்தமாக ஆர்பரிப்போம்
அன்பரில் களிகூருவோம்
கர்த்தர் செய்த எல்லா நன்மைக்காய்
கருத்துடன் நன்றி சொல்லுவோம்

பாடுவோம் கர்த்தர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது-4

1.நீதியின் பாதையில் நடத்துகிறார்
நாள் மேய்ச்சலை நான் கண்டடைவேன்-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதால்
அசைக்கப்படுவதில்லை -2 -பாடுவோம்

2.கூப்பிட்ட நாளில் குரலை கேட்டு
பதில் தந்து தலையை உயர்த்தினாரே-2
கைவிடாமல் விலகிடாமல்
கரம்பற்றி நடத்துகிறார் -2 -பாடுவோம்

Aanandhamaaga aarparipom song lyrics in english

Aanandhamaaga aarparipom
Anbaril kalikooruvom
karthar seitha ella nanmaigatkaai
karuthudan nandri solluvom

Paaduvom karthar nallavar
Avar kirubai entrumullathu -4

1.Neethiyin paathaiyil nadathukiraar
Nal meichalai naan kandadaivean -2
En Patchathil karthar irupaadhaal
Asaikkapaduvathillai-2 – Paaduvom

2.Koopitta naalil kuralai keattu
Bathil thanthu Thalaiyai uyarthinaarae-2
Kaividamaal vilagidamal
karampattri nadathukiraar-2 – Paaduvom

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo