உயிரே உறவே என் இயேசுவே – Uyire urave en yesuvae

Deal Score+1
Deal Score+1

உயிரே உறவே என் இயேசுவே – Uyire urave en yesuvae

உயிரே! உறவே! என் இயேசுவே !
உயிரே உறவே! நீர் என் சொந்தம் !

என்னில் வாருமே!… ஓ… நான் உன் பிள்ளையே-2
நிலையான! உறவாக! என் உள்ளம் ஏங்குதே!

உயிரே! இறைவ! என் உள்ளம் வருவாய்!
தந்தேன் !என்னை !உமக்கே இறைவா! – Chorus

1.அப்பமும் இரசமும்மாக உம்மை தந்தீரே!
சிலுவை அன்பிலே மீட்டிரே!
எனக்காக பலியான என் ஏசுவே… தந்தேன் … என்னை – 2
உயிருள்ள ! உணவாக ! எம் உள்ளம் வாருமே!

உயிரே! இறைவா! எம்மை தருவேன் !
உறவாய்! உயிரில் கலந்திட வருவாய்! – Chorus

2.நோய்கள் போக்கும் விருந்து! திரு விருந்திது…
வேதனைகள் தீர்த்திடும் மருந்திதே!
விண்ணின்று இறங்கிய வாழ்(வு) உணவே…வாரும் … என் உள்ளம் -2
உயிரான! உறவென்று! உம் உறவை கண்டேனே!

சரணம்! சரணம்! இயேசு தேவா!
அன்பே! அருளே !உம் அருளை தருவாய்! – Chorus

Uyire urave en yesuvae song lyrics in english

Uyire urave en yesuvae
Uyire urave Neer en sontham

Ennil vaarumae oh naan un pillaiyae -2
nilaiyana uravaga en ullam yeanguthae

uyire iraiva en ullam varuvaai
Thanthean ennai umakkae iraiva

1.Appamum rasamumaga ummai thantheerae
siluvai anbilae meettrae
enakkaga paliyana en yesuvae thanthean ennai -2
Uyirulla unavaga em ullam vaarumae

Uyirae Iraiva Emmai tharuvean
uravaai uyiril kalanthida varuvaai

2.Noaigal Pokkum virunthu thiru virunthithu
vedhanaigal Theerthidum marunthithae
vinnintru irangiya vaalvu unvae vaarum en ullam -2
Uyirana uraventru um uravai kandeanae

Saranam saranam yesu deva
anbae arulae um arulai tharuvaai

    Jeba
        Tamil Christians songs book
        Logo