உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal
உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal
உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்தால்
யூதாஸின் நிலை வருமே
மனிதன் தான் வெட்டிய குழியில் தானே விழுவானே
துரோகம் செய்யாதே மனிதா துரோகம் செய்யாதே-2 – உண்ட வீட்டுக்கு
1.பாம்பென்று தெரியாமல் பாலை வார்த்தது தவரல்லவோ மனிதா-2
பிராண சினேகிதன் என்றே உன்னை நினைத்தேனே மனிதா-2
காலை தூக்கினாயே உந்தன் குதி காலை தூக்கினாயே -2- – உண்ட வீட்டுக்கு
2.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அறியாயோ மனிதா-2
உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய் இருப்பானே மனிதா-2
வினையை விதைத்தாயே நீதான் வினையை அருப்பாயே-2- உண்ட வீட்டுக்கு
3.பாசம் என்றும் நேசம் என்றும் வேஷம் போட்டாயே-2
சந்தர்ப்பவாதி உன்னை தேவன் உன்னில் நிறுத்தியே-2
ஜெபிக்கிறேன் மனிதா உனக்காய் ஜெபிக்கிறேன் மனிதா-2- உண்ட வீட்டுக்கு
Unda veettuku Rendagam Ninaithaal song lyrics in english
Unda veettuku Rendagam Ninaithaal
Yudhasin Nilai varumae
Manithan than vettina kuliyil thanae viluvaanae
Thurogam seiyathae manitha thurogam seiyathae -2 – Unda veettuku
1.Paampentru theriyamal paalai vaarthathu Thavarallavo manitha -2
Pirana snekithan entrae unnai ninaithenae manitha-2
Kaalai thookkinayae unthan kuthi kaalai thookinayae -2 – Unda veettuku
2.Murpagal seiyin pirpagal vilaiyum ariyayo manitha-2
Udan piranthae kollum viyathiyaai iruppanae manitha-2
Vinaiyai vithaithayae neethaan vinaiyai aruppayae-2 – Unda veettuku
3.Paasam entrum neasam entrum vesam pottayae-2
Santharpavathi unnai devan unnil niruthiyae-2
Jebikkintrean manitha unakkaai jebikkintrean manitha-2- Unda veettuku
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்