சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal
சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal
உணர வேண்டுமே / உம்மை தொடர வேண்டுமே உம்மை நான் தொடர வேண்டுமே- இயேசுவே உம் சிலுவையை சுமக்க வேண்டுமே.
- தீர்ப்பினை சுகமாய் ஏற்றீரே, பணிவாய் பழிசுமந்து நின்றீரே -உணர வேண்டுமே, உம்மை
- உலகின் பாவங்கள் போக்கவே, சிலுவை சுமந்தீர் தோளிலே
- தாங்கிட முடியா சுமையினால், தரையில் தடுமாறி வீழ்ந்தீரே
- இடர்படும் சுதனை கண்டதும், அன்னை மரியாளும் கலங்கினார்.
- உம் திருத் தோள்கள் ஓய்ந்திட, சீமோன் மனம் கொண்டு உதவினார்
- உயிரின் வடிவாம் உதிரத்தால், உம் முகம் பதித்தீர் துணியிலே 5
- கால்கள் நடுங்கியே சாய்ந்திட, மீண்டும் வீழ்ந்தீர் மண்ணிலே
- உமக்காய் கலங்கிய மகளிரை, அன்பாய் தேற்றினீர். தெய்வமே
- நாடியும் நரம்பும் தளர்ந்ததே, மூன்றாம் முறையாக வீழ்ந்தீரே
- அதிசயம் புரியும் ஆடையும், அகன்றிட நலிந்தே வாடினீர்
11.கரங்களை ஆணிகள் துளைத்திட, சிலுவையில் தொங்கினீர் இயேசுவே
12.பாவி என் வாழ்வை மீட்டிட, உயிரையும் தந்தீர் இயேசுவே
- உணவாய் வந்த நல் உடலிது, அன்னை மடிமீது தவழுதே
- விண்ணக அரசின் மன்னரே, கல்லறை தனிலே அடங்கினீர்.
Siluvai Paathai paadal Good friday song lyrics in english
Siluvai Paathai paadal
Unara vendum
Ummai thodara vendum
Ummai naan Thodara vendum
Yesuvae um siluvaiyai sumakka veandumae
1.Theerpinai sugamai yeatteerae
Panivaai palisumanthu Ninteerae
Unara vendumae ummai
2.Ulagin Paavangal pokkavae siluvai sumantheer thozhilae
3.Thaangida mudiya sumaiyinaal tharaiyil thadumaari veelintheerae
4.Idarpadum suthanai kandathum annai mariyalum kalanginaar
5.Um Thiru thozhgal oointhida seemon manam kondu uthavinaar
6.Uyirin vadivaam uthirathaal um mugam pathitheer thuniyilae
7.Kaalgal nadungiyae saainthida meendum veelntheer mannilae
8.Umakkaai kalangiya magaleerai anbaai thettrineer deivamae
9.Naadiyum narambum thalarnthathae moondraam muraiyaga veelintheerae
10.Athisayam puriyum aadaiyum agandrida nalinthae vaadineer
11.Karangalai aanigal thulaithida siluviyil thongineer yesuvae
12.Paavi en vaalvai meettida uyiraiyum thantheer yesuvae
13.Unavaai vantha nal udalithu annai madimeethu thavluthae
14.Vinnaga arasin mannarae kallarai thanilae adangineer