என் பாதை எல்லாம் – En Paathai Ellam

என் பாதை எல்லாம் – En Paathai Ellam

என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு
என் சூழ்நிலைஎல்லாம் நெருக்கும்போது

உம் காரம் கண்டேன் அது தயச்செய்ய கண்டேன்
எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2
நீர் எனக்காக நிற்க்க கண்டேன்
உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2

1. என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து நிறைவான பலன்தந்திரே
என் அலசல்எல்லாம் நீர் நினைவில்கொண்டு அதை ஜெயமாக மாற்றினீரே -2

உம்கரம்கண்டேன் அது தயச்செய்ய கண்டேன்
எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2
நீர் எனக்காக நிற்க்க கண்டேன்
உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2

We will be happy to hear your thoughts

      Leave a reply