அம்மா அம்மா அன்னம்மா – Amma Amma Annamma
அம்மா அம்மா அன்னம்மா – Amma Amma Annamma
அம்மா அம்மா அன்னம்மா
பெண்கள் உள்ளத்தின் பொன்னம்மா
அருள்வாய் எமக்கு அழகு கண்ணம்மா
நீயே எந்தன் நம்பிக்கை அன்னம்மா -2
இயேசுவின் அம்மம்மா, கன்னி மேரியின் அம்மா
அம்மா, அம்மா, பெண்குலத்தின் அன்னம்மா
அருள்வாய் கருவில், குழந்தை வரமா. – அம்மா
திரு உள்ளத்தின் பந்தமே, தாய்மையின் உச்ச செல்வமுமே
அம்மா, அம்மா, கண்ப்பாரும் அன்னம்மா
கன்னி கருவை, மலர செய்யம்மா – அம்மா
Amma Amma Annamma song lyrics in english
Amma, Amma, Annamma
Pengal Ullathin Ponnamma
Arulvai Yemmakku Allagu Kannamma
Neye Yenthan Nambikai Annamma 2x
Yesuvin Ammamma, Kanni Mariyin Amma
Amma, Amma, Penkulathin Annamma
Arulvai Karuvil, Kullanthai Varamaa.
Amma, Amma, Annamma
Pengal Ullathin Ponnamma
Arulvai Yemmakku Allagu Kannamma
Neye Yenthan Nambikai Annamma 2x
Thiru-ullathin Banthame, Thaimaiyin Utcha Selvamme
Amma, Amma, Kannparum Annamma
Kanni Karuvai, Mallare Seiyamma.
Amma, Amma, Annamma
Pengal Ullathin Ponnamma
Arulvai Yemmakku Allagu Kannamma
Neye Yenthan Nambikai Annamma 3x