என் கடவுளே என் கடவுளே – En Kadavulae En kadavulae
என் கடவுளே என் கடவுளே – En Kadavulae En kadavulae
என் கடவுளே என் கடவுளே
என் மேல் இரக்கம் வையும்
என் பாவங்களை மன்னியும்
1.தொலைதூரம் நான் சென்றேன்
பாவ வாழ்க்கை நான் வாழ்ந்தேன்
துன்பம் துயரம் நான் கண்டேன்
என்னை மன்னியும் ஏசையா
என்னை மன்னியும் ஏசையா – என் கடவுளே
2.தாய் தந்தை கீழ்ப்படிதல் இல்லை
சொந்தம் பந்தம் உறவும் இல்லை -2
ஆனால் உன் அன்புக்கு எல்லை இல்லை
என்னை மன்னியும் ஏசையா
என்னை மன்னியும் ஏசையா – என் கடவுளே
3.மனம் மாறி உன்னிடம் வந்தேன்
உன் உறவு எனது சொந்தம் -2
இனி எல்லாம் உமது சித்தம்
என்னை மன்னியும் ஏசையா
என்னை மன்னியும் ஏசையா – என் கடவுளே
En Kadavulae En kadavulae song lyrics in english
En Kadavulae En kadavulae
En Mael Irakkam vaiyum
En Paavangalai Manniyum
1.Tholaithooram naan sendren
Paava vaalkai naan vaalnthean
Thunbam thuyaram naan kandean
Ennai Manniyum Yeasaiya
Ennai Manniyum Yeasaiya – En Kadavulae
2.Thaai Thanthai keezhpadithal illai
Sontham Bantham Uravum Illai -2
Aanaal un anbukku Ellai illai
Ennai Manniyum Yeasaiya
Ennai Manniyum Yeasaiya – En Kadavulae
3.Manam Maari unnidam vanthean
Un Uravu enathu sontham -2
Ini ellam umathu Siththam
Ennai Manniyum Yeasaiya
Ennai Manniyum Yeasaiya – En Kadavulae