IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

Deal Score+1
Deal Score+1

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

Engal Maththiyil ulavidum- எங்கள் மத்தியில் உலாவிடும்

A Major
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்-2

இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே

உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகிறோம் இயேசுவே

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்-2

எங்கள் தேசத்தில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்-2

ஓசன்னா உன்னத இராஜன்
இயேசுவுக்கே
இராஜா உயர்ந்தருளுமே
ஓ…ஓசன்னா….(2)

ஓசன்னா ஹோவே
சுவர்க் மே சதா
இராஜா உச்சா சதா
ஓ..ஓசன்னா…(2)

Hosanna In the Highest
Let our King be lifted up
Hosanna…(2)

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo