மகிமையின் தேவன் இவர் – Mahimaiyin Devanivar

மகிமையின் தேவன் இவர் – Mahimaiyin Devanivar

மகிமையின் தேவன் இவர்
மனிதனாய் வந்தாரே
மண்ணோரின் பாவம் போக்க
மனுவேலன் பிறந்தாரே

இனி இல்லையே துன்பம்
எந்நாளுமே இன்பம்

மன்னனே ஆனாலும் மண்ணை நாடி
தெய்வமே ஆனாலும்
என்னைத் தேடி
வந்ததையும் தந்ததையும்
சொல்லி பாடுவேன்
விந்தையிலும் விந்தையிதை
எண்ணிப் பாடுவேன்

இனி இல்லையே துன்பம்
எந்நாளுமே இன்பம்

உலகிலே ஒளியாய் வந்தீர் எம்மை மீட்க
உம்மையே பலியாய் தந்தீர்
விண்ணில் சேர்க்க
பொன் வெள்ளியும் தந்திட்டாலும் ஈடில்லையே
எனில் தங்க உள்ளம் தந்தேன்
வந்தாளுமே

இனி இல்லையே துன்பம்
எந்நாளுமே இன்பம்

Mahimaiyin Devanivar song lyrics in English

Mahimaiyin Devanivar
Manthithanaai Vantharae
Mannorin Paavam Pokka Manuvealan Pirantharae

Ini Illaiyae Thunbam
Ennalumae Inbam

Mannanae Aanaalum Mannai Naadi
Deivamae Aanalum
Ennai Theadi
Vanthathaiyum Thanthaiyum
Solli Paaduvean
Vinthaiyilum Vinthaiyithae
Enni Paaduvean

Ini Illaiyae Thunbam
Ennalumae Inbam

Ulagilae Oliyaai Vantheer Emmai Meetka
Ummaiyae Paliyaai Thantheer
Vinnil Searkka
Pon Velliyum Thanthittaalum Eedillaiyae
Enil Thanga Ullam Thanthean
Vanthalumae

Ini Illaiyae Thunbam
Ennalumae Inbam