பரமண்டல ஜெபம் – Lord’s Prayer Song in Tamil

பரமண்டல ஜெபம் – Lord’s Prayer Song in Tamil

பரலோகத்தில் வீட்டிறிக்கின்ற எங்கள் பிதாவே
பரலோகத்தில் வீட்டிறிக்கின்ற எங்கள் பிதாவே 2,
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக.
பரிசுத்தப்படுவதாக
உம்முடைய ராஜ்யம் வருவதாக
வருவதாக
உம் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோலவே – 2
பூமியிலேயும் செய்யப்படுவதாக – 2
அன்றன்றுள்ள ஆகாரத்தை இன்று எமக்குத் தாரும்.- 2
நாங்கள் எமக்கு விரோதமாய் – 2
குற்றம் செய்தவர்களை மன்னிப்பது போலவே
நீரும எங்கள் பாவக்குற்றங்களை மன்னியும். – 2 தேவா
நீரும எங்கள் பாவக்குற்றங்களை மன்னியும்
எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்ப்பண்ணாதிரும் – 2
தீமையினின்று இரட்சியும்
எம்மை தீமையினின்று இரட்சியும்
ராஜ்யமும், வல்லமையும் – 2 மகிமையும்
ராஜ்யமும், வல்லமையும் மகிமையும்
என்றென்றைக்கும் உமக்கே – 2 ஆமென்
ஆமென் ஆமென் ஆமென்
ஆமென் ஆமென் ஆமென்