என் நீதி யேசுவே – En Neethi Yesuvae

Deal Score0
Deal Score0

என் நீதி யேசுவே – En Neethi Yesuvae

1.என் நீதி யேசுவே;
அவர் இல்லாவிட்டால்,
பிதாவுக்கு முன்பாகவே
நான் கேட்டேன் பாவத்தால்.

2.என் சாவு யேசுவால்
விழுங்கப்பட்டது;
அவர் காருண்ணியத்தினால்
என் பாவம் நீங்கிற்று.

3.எப்போதும் வாழுவேன்;
நியாயத் தீர்ப்புக்கும்
பயப்படாதவன் ஆவேன்;
என் ஆவி பூரிக்கும்.

En Neethi Yesuvae song lyrics in English

1.En Neethi Yesuvae
Avar Illavittaal
Pithavukku Munbagavae
Naan Keattean Paavaththaal

2.En Saavu Yesuvaal
Vilunkapattathu
Avar Kaarunniyaththinaal
En paavam Neenkittru

3.Eppothum Vaaluvean
Niyaya Theerppukkum
Bayapadathavan Aavean
En Aavi Poorikkum

Jeba
      Tamil Christians songs book
      Logo