பட்டப்பகல் போலவே – Pattapagal Polavae

Deal Score0
Deal Score0

பட்டப்பகல் போலவே – Pattapagal Polavae

1.பட்டப்பகல் போலவே
இருள் யாவும் நீங்கவே,
மீட்பரே, நீர் எழும்பும்,
லோகம் எங்கும் ஆண்டிடும்.

2.அன்பின் ஆட்சி எங்கும்
பரவச் செய்தருளும்;
நீயோன் சக்தி யாவுமே
நாசமாகச் செய்திடும்.

3.யூதர், புறச் சாதியார்
சேர்ந்தே உம்மைப் பணிவார்;
மாந்தர் யாரும் உம்மையே
போற்றித் தொண்டு செய்வாரே.

4.சத்ய சுவிசேஷத்தை
அனுப்பி இப்பூமியை
எல்லாம் சொந்தமாகவே
ஆண்டுகொள்ளும் யேசுவே

Pattapagal Polavae song lyrics in English

1. Pattapagal Polavae
Irul yaavum Neengavae
Meetparae Neer Elumbum
Logam Engum Aandidum

2.Anbin Aatchi Engum
Parava Seitharulum
Neeyoan Sakthi Yaavumae
Naasamaga Seithidum

3.Yuthar Pura Jaathiyaar
Searnthae Ummai Panivaar
Maanthar Yaarum Ummaiyae
Pottri Thondu Seivarae

4.Sathya Suvisheaththai
Anuppi Ippoomiyai
Ellaam Sonthamagavae
Aandukollum Yesuvae

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo