துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen

Deal Score0
Deal Score0

𝐋𝐲𝐫𝐢𝐜𝐬
துதிப்பேன் நான் துதிப்பேன்
துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி
சந்தோஷம் தந்தவரை -2

1. வெண்மையும் சிவப்புமானவரே
முற்றிலும் அழகானவரே -2
சாரோனின் ரோஜாவே
பள்ளதாக்கின் லீலியே
உம்மை நான் துதித்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம்மை நான் உயர்த்திடுவேன் -2

2. யேகோவா யீரே தேவனே
எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே -2
யேகோவா ராப்பாவே
சுகமாகும் தெய்வமே
உம்மோடு இனைந்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம் பாதம் பணிந்திடுவேன் -2

(கடைசி)
துதிப்பேன் நான் துதிப்பேன்
நேற்றும் இன்றும் நாளை என்றும்
மாறாத இயேசுவை – 2

Thuthipaen naan Thuthipaen
Thuyarangal neeki, Thunbangal Pokki
Santhosam Thanthavarai

1. Venmaiyum Sivapumanavarae
Mutrilum Azhaganavarae -2
Saronin Rojavae
Palathakin Leeliyae
Ummai naan Thuthithiduven
En Vazhnaal ellam
Ummai naan uyarthiduven -2

2. Yehovah yireh Devanae
Enthan thevaiyai parthukolveerae -2
Yehovah Raapahve
Sugamaakum Deivamae
Ummodu inainthiduven
En Vazhnaal ellam
Um patham panithiduven -2

(Final)
Thuthipaen naan thuthipaen
Netrum indrum naalai
Endrum maratha Yesuvai -2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo