கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் – Kristhuvukkul En Jeevan

Deal Score0
Deal Score0

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் – Kristhuvukkul En Jeevan

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது -2
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் – இனி – 4

1. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன் – 2
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2

நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் – இனி -4

2. கர்த்தர் என்னை விரும்பினபடியால்
(தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2

3. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே -2
அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை

4. நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்.

Kristhuvukkul En Jeevan – Fr.S.J.Berchmans – Jebathotta Jeyageethangal 451
Jebathotta Jeyageethangal volume 45 songs lyrics

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo