கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae

Deal Score0
Deal Score0

LYRICS:-
வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலே
தந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே(2)
ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததே
மனதும் எந்தன் மனதும் இன்று புதியதானதே(2) -வந்தது

1) ஆதி வார்த்தை மாம்சமாகி உதயமானதே
அன்பு என்னும் கருவாகி இதயம் வென்றதே(2)
மனுவாக எம்உள்ளில்(நம்உள்ளில்) இறைவன் பிறந்ததை
மகிழ்வான மனதோடு நாமும் பாடுவோம். -வந்தது

2) பழுதற்ற ஆட்டுக்குட்டி எந்தன் இயேசுவே
பலியாகி எமைமீட்ட எந்தன் ராஜனே(2)
இம்மானுவேலாக என்றென்றுமே
எம்மோடு வாழவே மீண்டும் உயிர்த்தாரே(2) -வந்தது

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo