காலைத்தோறும் உம்கிருபை புதியது – Kaalaithorum Um Kirubai Puthiyathu

Deal Score0
Deal Score0

காலைத்தோறும் உம்கிருபை புதியது – Kaalaithorum Um Kirubai Puthiyathu

காலைத்தோறும் உம்கிருபை புதியது எந்த காலத்திலும் உம் கிருபை பெரியது – (2)
இயேசையா நன்றியய்யா (4)

1.காலைத்தோறும் உம்கிருபை புதியது எந்த காலத்திலும் உம் கிருபை பெரியது – (2)

1.கடந்துவந்த பாதையெல்லாம் காத்து வந்தீர்
என்னை தாங்கி தாங்கி ஏந்தி தினம் சுமக்கின்றீர் – (2)
நீதியின் பாதையிலே நடத்துக்கின்றீர்
நித்திய ஜீவனை தருகின்றீர் – (2)

இயேசையா நன்றியய்யா (4)

காலைத்தோறும் உம்கிருபை புதியது எந்த காலத்திலும் உம் கிருபை பெரியது

2. காலைத்தோறும் கிருபையாலே திருப்தியாக்கினீர்
மாலைத்தோறும் மகிழ்ச்சியாலே நிரப்புக்கின்றீர் – (2)
வேதத்தின் வெளிச்சத்திலே நடத்துகின்றீர்
வேண்டுதல் யாவையும் கேட்கின்றீர் – (2)

இயேசையா நன்றியய்யா (4)

காலைத்தோறும் உம்கிருபை புதியது எந்த காலத்திலும் உம் கிருபை பெரியது

3. அதிசயங்கள் தினம்தோறும் செய்கின்றீர் அனுதினமும் தேவைகளை தருகின்றீர் – (2)
கர்த்தர் என் மீட்பராய் இருக்கின்றீர்
என் வாழ்வில் குறைவில்லாமல் நடத்துகின்றீர் – (2)

இயேசையா நன்றியய்யா (4)

காலைத்தோறும் உம்கிருபை புதியது எந்த காலத்திலும் உம் கிருபை பெரியது

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo