என் உள்ளத்திலே உள்ளத்திலே – En Ullathile Ullathile
என் உள்ளத்திலே உள்ளத்திலே உள்ளத்திலே
இயேசு பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
என் உள்ளத்திலே உள்ளத்திலே உள்ளத்திலே
இயேசு பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
இனி என் வாழ்வில் சந்தோஷமே…
உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் இன்றே உண்டாகட்டும்-2
தன்னன்ன நன்னா நன்னா நானா…
1.மாட்டுத் தொழுவம் போல நாறி கிடந்த
என் உள்ளத்தில் ஏசு பிறந்தார் – 2
ஏதேனில் உண்டான பாவம் இனி என் வாழ்வில் இல்லை இல்லை
ஏதேனில் உண்டான சாபம் இனி என் வாழ்வில் இல்லை இல்லை
இனி எந்நாளும் சந்தோஷமே
தன்னன்ன நன்னா நன்னா நானா…
2.கந்தை துணியை போல ஒதுக்கப்பட்ட
என் உள்ளத்தில் இயேசு பிறந்தார் – 2
துன்பங்கள் துக்கங்கள் ஏதும் இனி என் வாழ்வில் இல்லை இல்லை
துன்பங்கள் தொல்லைகள் ஏதும் இனி என் வாழ்வில் இல்லை இல்லை
இனி வாழ்வில் சந்தோஷமே..
தன்னன்ன நன்னா நன்னா நானா…
——
என் உள்ளத்திலே உள்ளத்திலே உள்ளத்திலே இயேசு பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
என் உள்ளத்திலே உள்ளத்திலே உள்ளத்திலே இயேசு பிறந்தார் பிறந்தார் பிறந்தார் – 2
இனி என் வாழ்வில் சந்தோஷமே…
உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் பூமியிலே சமாதானம் இன்றே உண்டாகட்டும் – 2
En Ullathile Ullathile song lyrics in English
En Ullathile Ullathile Ullathile
Yesu Piranthaar Piranthaar piranthaar -2
Ini En Vaazhvil Santhosamae
Unnathaththil Devanaukkae Magimai Undakattum
Boomiyilae Samaathaanam Intrae Undagattum -2
Thannan Nanna Nanna Naana
1.Maattu Thozhuvam Pola Naari Kidantha
En Ullathil Yesu Piranthaar -2
Yeatheanil Undaana Paavam Ini En Vaalvil Illai Illai -2
Ini Ennaalum Santhosamae
Thannan Nanna Nanna Naana
2.Kanthai Thuniyai Pola Othukkapatta
En Ullaththil Yesu Piranthaar -2
Thunbangal Thukkanagl Yethum Ini En Vaalvil Illai Illai -2
Ini Vaalvil Santhosamae
Thannan Nanna Nanna Naana