உம்மை துதிக்கின்றேன் – Ummai Thuthikindren

உம்மை துதிக்கின்றேன் – Ummai Thuthikindren

உம்மை துதிக்கின்றேன்
இயேசுவே உம்மை துதிக்கின்றேன்
உம்மை மட்டும் உம்மை மட்டும் துதிக்கின்றேன்
நான் உள்ளளவும் இயேசுவே துதிக்கின்றேன்-2

1.தாயாகும் தகுதி தவறியவள்
தாயாய் ஆனது உம் கிருபை தான்-2
தகுதி இல்லா என்னையும் தான்
தலைவியாய் மாற்றினது உம் கிருபை தான்-2-உம்மை

2.உம்மை துன்பப்படுத்தினவன்
உமக்காய் வாழ்ந்தது உம் கிருபை தான்-2
நான் கூட அப்படித்தான்
என்னை நல்லவனாய் மாற்றினது உம் கிருபை தான்-2-உம்மை

We will be happy to hear your thoughts

      Leave a reply