வீர தீரமாய் நேரும் – Veera Theermaai Nearum

வீர தீரமாய் நேரும் – Veera Theermaai Nearum

1. வீர தீரமாய்
நேரும் சீருமாய்
நின்று ஏகமாய்
போர் செய்வோம்;
பயமின்றியும்,
பின்வாங்காமலும்,
கீதம் பாடியும்
முன் செல்லுவோம்.

பல்லவி

சோம்பும் சோர்வும்
நீக்கி, வீரராக
யாரும், வாரும்!
யுத்தம் பண்ணுவோம்;
செல்லும்! வெல்லும்!
ஆரவாரமாக
யேசுநாதர் நம்பிப் போகிறோம்.

2.கொடி ஏற்றுவோம்,
காளம் ஊதுவோம்;
வாளும் வீசுவோம்,
போர்க் கோலமாய்;
கர்த்தர் தாங்குவார்,
கூடப் போகிறார்;
வெற்றி சிறப்பார்
கெம்பீரமாய்.

3.சேனைக் கர்த்தரே!
யேசு நாதரே!
தேவரீரையே
ஸ்தோத்தரிப்போம்,
உம்மால் வல்லமை!
உம்மால் மகிமை,
உம்மால் வெற்றியும்
கண்டடைவோம்.

Veera Theermaai Nearum song lyrics in English

1.Veera Theermaai
Nearum Seerumaai
Nintru Yeagamaai
Poar Seivom
Bayamintriyum
Pin Vaangamalum
Geetham Paadiyum
Mun Selluvom

Soampum Soarvum
Neekki Veeraraga
Yaarum Vaarum
Yuththam Pannuvom
Sellum Vellum
Aaravaaramaaga
Yesu Naathar Nambi Pokirom

2.Kodi Yeattuvom
Kaalam Oothuvom
Vaazhum Veesuvom
Poar Kolamaai
Karthar Thaanguvaar
Kooda Pokiraar
Vettri Sirappaar
Kembeeramaai

3.Seanai Kartharae
Yesu Naatharae
Devareeraiya
Sthostharippom
Ummaal Vallamai
Ummaal Magimai
Ummaal Vettriyum
Kandadaivom