அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo

Deal Score+1
Deal Score+1

அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo

அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை
கரத்தினால் நிகழ்த்துவார்
பெருங்கடல் விழுங்க கூடூமோ
இல்லை காற்றினை அடக்கி ஆளுவார்

வானாதி வானம் அரசாலும் ராஜன்
பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்
மலை காடுகள் நதிகள்
கேதுருக்கள் ஆடும்
அவர் நாமம் உயர்ந்ததென்றே
அவர் நாமம் உயர்ந்ததே

Everlasting God He does marvellous
Prominent among all the Nations yeh…
Supernatural the way all he does
None like him – He triumphs all the battle field

Everlasting God He does marvellous ous
Prominent among all the Nations yeh…
Supernatural the way all he does
None stands before…..

Let the sea resound Almighty God
He who marches on the waves of the sea
Nor the storm will raise before the King
Redeemer reigns over all the earth

Adonai
Adonai
Adonai
Adonai

1. ஐந்தும் இரண்டும் ஐயாயிரம்
தண்ணீரினால் திராட்சரசமே
மரணம் அதுவோ அவர் வார்த்தையால்
ஜீவனாக பாய்ந்து செல்லும்

தீராததோ இயலாததோ
அவர் பார்வையில் இருந்ததில்லை
ஒரு வார்த்தையே போதுமென்றால்
அது போதுமே செய்து முடிக்க

வானாதி வானம் அரசாலும் ராஜன்
பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்
மலை காடுகள் நதிகள்
கேதுருக்கள் ஆடும்
அவர் நாமம் உயர்ந்ததென்றே
அவர் நாமம் உயர்ந்ததே

Let the sea resound Almighty God
He who marches on the waves of the sea
Nor the storm will raise before the King
Redeemer reigns over all the earth

Adonai
Adonai
Adonai
Adonai

Jeba
      Tamil Christians songs book
      Logo