ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer
ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer
ஏழைகளின் பெலன் நீர், எளியவரின் திடன் நீர் – 2
அழைத்தவர் நீர், அன்பால் அணைத்தவர் நீர் – 2
துதி உமக்கே அப்பா, கணம் உமக்கே
துதி உமக்கே அப்பா,புகழ் உமக்கே
- படுகுழியில் நான் வீழும் போது,
பெலவான் என்னை தள்ளும்போது – 2
வானங்கள் சிருஷ்டித்த கரத்தினாலே,
சர்வங்கள் ஆளும் புயத்தினாலே – 2
துவக்கினீரே என்னை உயர்த்தினீரே,
உம் கரத்தினாலே அப்பா உயர்த்தினீரே – ஏழை - பலவீனம் வியாதி வருத்தும்போது,
எதிர்மறை எண்ணங்கள் நொறுக்கும்போது – 2
இயேசுவின் வல்ல வார்த்தையாலே,
மரணத்தின் சாபம் நீங்கினதே – 2
சுகமானேன்- நான் சுகமானேன்,
உம் தழும்புகளால் சுகமானேன் – 2 ஏழை
Yezhaigalin Belan Neer song lyrics in English
Yezhaigalin Belan Neer Eliyavarin Thidan neer-2
Alaithavar neer Anbaal Anaithavar neer -2
Thuthi Umakkae Appa kanam umakkae
Thuthi Umakkae Appa pugal umakkae
1.Padu kuliyil Naan Veelum pothu
belavaan ennai thallumpothu-2
Vaanangal shirustitha karathinalae
sarvangal aalum puyathinalae-2
thuvakkineerae ennai uyarthineerae
um karathnalae appa uyarthineerae
2.Belaveenam viyathi varuththumpothu
ethirmarai ennangal norukkumpothu-2
Yesuvin valla vaarthaiyalae
maranththin saabam neenginathae-2
Sugamanean naan sugamanean
um thazhumbugalaal sugamanean -2