Yesuvin Samoogam Eththanai Aanantham song lyrics – இயேசுவின் சமுகம் எத்தனை ஆனந்தம்

Deal Score0
Deal Score0

Yesuvin Samoogam Eththanai Aanantham song lyrics – இயேசுவின் சமுகம் எத்தனை ஆனந்தம்

இயேசுவின் சமுகம் எத்தனை ஆனந்தம்
இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்கு ஆனந்தம்

  1. இன்பம்(2)உள்ளமெல்லாம் இன்பம் கொள்ளுதே
    பொங்கி (2) பாத்திரம் நிரம்பி வழியுதே
    புரண்டு (2) சமாதானம் நதியாய் பாயுதே
    உருண்டு (2) பாவ பாரம் ஓடி மறையுதே
  2. கேட்க (2) வேதம் விசுவாசம் பெருகுதே
    நினைக்க (2) கல்வாரியின் அன்பு பெருகுதே
    பேச (2) அன்னிய பாஷை பக்தி பெருகுதே
    பாட (2) பரிசுத்தாவி நிறைவு பெருகுதே
  3. ஜெபிக்க (2) மலைகளும் அசைந்து போகுதே
    துதிக்க(2) சத்துரு கோட்டை இடிந்து வீழ்குதே
    இயேசு (2) என்ரோகம் எல்லாம் தொலையுதே
    இயேசு (2) இரத்தம் இரத்தம் சுத்தமாக்குதே
  4. சகிக்க (2) பாடுகளை பலன் பெருகுதே
    சுமக்க (2) சிலுவைதனை சொர்க்கம் திறக்குதே
    கொள்ள (2) ஆத்ம பாரம் மீட்பு பெருகுதே
    சொல்ல (2) சுவிசேஷம் அற்புதம் விளங்குதே
  5. ஊற்றும் (2) வாக்குத்தத்த பின்மாரி ஊற்றும்
    வாரும் (2) வல்லமை விளங்கவே வாரும்
    தாரும் (2) ஆவியின் வரங்களைத் தாரும்
    போடும் (2) பரிசுத்த அக்கினி போடும்

Yesuvin Samoogam Eththanai Aanantham song lyrics in english

Yesuvin Samoogam Eththanai Aanantham
Yesuvukkaai Jeevippathae Enkku Aanantham

1.Inbam (2) Ullamellaam inbam Kolluthae
Pongi (2) paathiram Nirambi Vazhiyuthae
Purandu (2) Samathanam Nathiyaai Paayuthae
Urundu (2) Paava Paaram Oodi Maraiyuthae

2.Keatka (2) vedham visuvaasam peruguthae
Ninaikka (2) kalvaariyin Anbu peruguthae
Pesa (2) Anniya Paashai Bakthi peruguthae
Paada (2) parisuthavi niraivu peruguthae

3.Jebikka (2) malaikalum asainthu poguthae
Thuthikka (2) saththuru Koattai Idinthu Veelguthae
Yesu (2) enroham Ellaam Tholaiyuthae
Yesu (2) Raththam Raththam suththamguthae

4.Sukikka (2) paadukalai balan peruguthae
Sumakka (2) siluvaithanai sorkkam Thirukkuthae
Kolla (2) Aathma Paaram Meetpu Peruguthae
Solla (2) Suvishesham Arputham Vilanguthae

5.Oottrum (2) vakkuthaththa Pinmaari Oottrum
Vaarum (2) Vallamai Vailangavae Vaarum
Thaarum (2) Aaviyin Varangalai Thaarum
Podum (2) Parisutha Akkini Podum

R-Rock shuffle T-130 C 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo