இயேசுவின் பாதையில் – Yesuvin Paathaiyil

Deal Score0
Deal Score0

இயேசுவின் பாதையில் – Yesuvin Paathaiyil Naan Nadappean Tamil Christian Song Lyrics in English. Written By V.M. Samuvel.

இயேசுவின் பாதையில் நான் நடப்பேன்
இயேசுவே எந்நாளும் வழிகாட்டியே
ஏசுவே எங்களை ரட்சிக்க வந்த ரட்சகர்
இயேசுவின் விசுவாச குடும்பம் நாங்கள்-2

1.இயேசுவே எப்போதும் துணையானவர்
இயேசுவே இவ்வேளையிலும் வருவார்-2
இயேசு இருக்கும் வீட்டில் இருள் இல்லையே
இயேசுவை விசுவாசத்தால் நன்மையே -2 -இயேசுவின்

2.இயேசுவே தேவனின் வழி நடந்தார்
இயேசுவே தேவ சித்தம் நிறைவாக்கினார்-2
இயேசுவை சோதித்த சாத்தானோ ஓடினான்
இயேசுவோ சாத்தான் வலையில் விழவேயில்லை -2 -இயேசுவின்

3.இயேசுவின் பாதை மகிழ்ச்சியின் பாதை
இயேசுவின் பாதை நீதியின் பாதை
இயேசுவின் பாதை பரிசுத்த பாதை
இயேசுவின் பாதை பரலோக பாதை -2 -இயேசுவின்

Yesuvin Paathaiyil Naan Song Lyrics in English

Yesuvin Paathaiyil Naan Nadappean
Yesuvae Ennaalum vazhikattiyae
Yesuvae Engalai Ratchikka vantha Ratchakar
Yesuvin Visuvasa Kudumbam Naangal -2

1.Yesuvae Eppothum Thunaiyanavar
Yesuvae Evvealaiyilum Varuvaar-2
Yesu Irukkum Veettil Irul Illaiyae
Yesuvai Visuvasithaal Nanmaiyae-2 – Yesuvin

2.Yesuvae Devanin Vazhi Nadanthaar
Yesuvae Deva Sitham Niraivakkinaar-2
Yesuvai Sothitha Saathano Oodinaan
Yesuvo Saathaan valaiyil Vilavaeillai-2- Yesuvin

3.Yesuvin Paathai Magilchiyin Paathai
Yesuvin Paathai Neethiyin Paathai-2
Yesuvin Paathai Parisuththa Paathai
Yesuvin Paathai Paraloga Paathai-2- Yesuvin

godsmedias
      Tamil Christians songs book
      Logo