Yesuvin Kiristhuvin Namamithae Inimaiyamae song lyrics – இயேசு கிறிஸ்துவின் நாமமிதே
Yesuvin Kiristhuvin Namamithae Inimaiyamae song lyrics – இயேசு கிறிஸ்துவின் நாமமிதே
இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே
இன்பமதுவே ஏழைக்கும் ஆறுதலே
- நாமம் அதிசயமே தேவதாசரின் புகலிடமே
நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே
நாதன் இயேசுவின் நாமமதையே
நன்றியுடன் புகழ்வோம் - அளிப்பேன் யாவையுமே
என் நாமத்தில் என்றனரே – அழிக்க
வலியவனை வல்லமையுண்டதிலே
களிப்போம் வல்ல நாமமதிலே
கனிந்தே பாடிடுவோம் - நோய்கள் நீக்கிடவும்
நவ பாஷைகள் பேசிடவும்
சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்ததுவும்
உத்தமர்கள் போற்றிப் புகழும்
கர்த்தரின் நாமமதே - சாவுக்கேதுவான கொடும்
நஞ்சதைப் பருகிடினும்
சேதப்படுத்தாதே காக்க வல்லதுவே
நாதன் ஈந்த தைலமெனவே
நமக்காய் ஊற்றுண்டதே
5.பாவ இருளதனை போக்கும்
புண்ணிய நாமமதாய் – பாரில்
இறங்கினாரே தேவனின் அன்பிதுவே
இயேசு கிறிஸ்து நேசரிவரே
ஆசைக்குகந்தவரே
Yesuvin Kiristhuvin Namamithae Inimaiyamae song lyrics in english
Yesuvin Kiristhuvin Namamithae Inimaiyamae
Inbamanathuvae Yealaikkum Aaruthalae
1.Naamam Athisayame Devathaasarin Pugalidamae
Naanilanthanilae Yaavarum Vanagidavae
Naathan Yesuvin Namamathaiyae
Nantriyudan Pugalvom
2.Alippean Yaavaiyumae
En Namaththil Entranarae Alikka
Valiyavanai Vallamaiyundathilae
Kalippom Valla Namamathilae
Kaninthae Paadiduvom
3.Noaikal Neekkidavaum
Nava Paashaikal Peasidavum
Sarpangalai Edukka Sakthi Eenthathuvum
Uththamargal pottri pugalum
Kartharin Namamathae
4.Savukkeathuvana Kodumai
Nanjai Parukidinum
Seathapaduththathae Kaakka Vallathuvae
Naathan Eentha Thailamenavae
Namakkaai Oottrundathae
5.Paava Irulathanai Pokkum
Punniya Namamthaai Paaril
Iranginarae Devanain Anbithuvae
Yesu Kirsthu Neasarivarae
Aasaikkunthavarae
TPM
R-Disco T-120 A 2/4