இயேசுவே எந்தன் – Yesuvae Enthan Yesuvae
இயேசுவே எந்தன் – Yesuvae Enthan Yesuvae Tamil Christian song Lyrics , Tune and sung by Samuel Jeba singh.
இயேசுவே எந்தன் இயேசுவே
இயேசுவே எந்தன் மீட்பரே-2
உம்மை நான் என்றென்றும்
துதித்து பாடி போற்றுவேன்-2
அல்லேலூயா அல்லேலூயா -2 இயேசுவே
என் இதயம் என் சிந்தை
உம்மை ஏற்றுக்கொள்ள வாஞ்சை -2
என் தேவனே என் இயேசுவே
உம்மை பாடி துதித்திடுவேன் -2 – அல்லேலூயா
என் வாழ்க்கை உமக்காக
நான் அர்ப்பணித்தேன் என்னையே -2
என் மூச்சும் என் பேச்சும்
இயேசு ராஜன் ஒருவருக்கே -2 – அல்லேலூயா
உம் வசனம் என் மகிழ்ச்சி
அதில் உள்ளம் நிரம்ப ஆசை -2
என் உள்ளமும் என் உடலும்
தாவீதை போல பாடிடுதே -2 – அல்லேலூயா
இயேசுவே எந்தன் song lyrics Yesuvae Enthan Yesuvae song lyrics, Tamil song. Yesuve Endhan Yesuvae.
Yesuvae Enthan Yesuvae song lyrics in English
Yesuvae Enthan Yesuvae
Yesuvae Enthan Meetparae -2
Ummai naan Entrentrum
Thuthithu Paadi Pottruvean -2
Alleluya Alleluya -2- Yesuve
En Idhayam En Sinthai
Ummai Yeattru Kolla Vaanjai-2
En Devanae En Yesuvae
Umami paadi Thuthithiduvean -2- Alleluya
En Vaalkkai Umakkaga
Naan Arpanithean Ennaiyae-2
En Moochum En Peachum
Yesu Rajan oruvarukkae -2- Alleluya
Um Vasanam En Magilchi
Athil ullam Niramba Aasai-2
En ullamum En Udalum
Thaaveethai pola Paadiduthae -2- Alleluya
Song : Yeasuvea enthan yesuvae
Lyrics , Tune and sung by
Samuel Jeba singh
Special Featuring : Benny John Joseph
Music : Vinny Allegro
Guitars : Keba Jeremiah
Bass : Prithivi samuel
Rhythm programming : Arjun Vasanthan