Yesu Vandhale Adhiradi thaan christmas song lyrics – இயேசு வந்தாலே அதிரடி

Deal Score0
Deal Score0

Yesu Vandhale Adhiradi thaan christmas song lyrics – இயேசு வந்தாலே அதிரடி

இயேசு வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சர வெடி தான் (2)
வானோரும் வாழ்த்த பூதலத் தோற் போற்ற வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சரவெடி தான் (1) வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சரவெடி தான் (2)

1) பாவிகளை மீட்க பரமன் இயேசு பரலோகம் இறங்கி வந்தார் ஐயா(2)
மனிதனை மிட்க மன்னாதி மன்னன் விணுக்குளம்
விட்டிறங்கி வந்தாரைய்யா (2)

இயேசு வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சர வெடி தான் (2)
வானோரும் வாழ்த்த பூதலத் தோற் போற்ற வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சரவெடி தான் (1)

2) கெட்டுப் போனதை மீட்டு ரட்சிக்க கெத்தா எங்க இயேசு வந்தாரைய்யா(2)
இழந்து போனதை இன்றே மீட்டிட இம்மானுவேல்ராஜன் வந்தாரைய்யா

3) பாவங்களைப் போக்கிட சாபங்களை நீக்கிட சரித்திர நாயகன் வந்தாரைய்யா(2) பெத்லகேம் நகரினிலே தாவீதின் ஊரினிலே கிறிஸ்து உனக்காக பிறந்தாரைய்யா(Yesu vanthalay atheradetha


Yesu vanthalae adhiradi thaan song lyrics

 

    Jeba
        Tamil Christians songs book
        Logo