இயேசு ராஜன் பிறந்த – Yesu Raajan Pirantha Intha poovilae
இயேசு ராஜன் பிறந்த – Yesu Raajan Pirantha Intha poovilae Tamil Christmas song lyrics for kids,
இயேசு ராஜன் பிறந்த இந்த பூவிலே
பாலர் கூடி கீதம் பாடி பரனை போற்றுவோம்
இயேசு ராஜன் பிறந்த இந்த பூவிலே
பாலர் கூடி கீதம் பாடி பரனை போற்றுவோம்
அல்லேலூயா பாலனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
அல்லேலூயா துதியவர்கே
பாலர்கேற்ற பாதை காட்ட பாலன் பிறந்தீரே
பாசமாக பண்பாய் வாழ பாரில் வந்தீரே
இந்த நாளை எண்ணி நாங்கள் போற்றி துதிக்கின்றோம்
அன்பு தெய்வம் இயேசு பிறப்பால் உள்ளம் மகிழ்கின்றோம்
அல்லேலூயா பாலனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
அல்லேலூயா துதியவர்கே
பாவமில்லா தூய வாழ்வு வாழ செய்யவே
நோய்கள் நீக்கி துயரம் போக்க பாரில் வந்தீரே
பாலர் பாடி போற்றும் துதியின் கீதத்தை
ஏற்றுக்கொண்டு செட்டையின் காத்துக்கொள்வீரே
அல்லேலூயா பாலனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
அல்லேலூயா துதியவர்கே
இயேசு ராஜன் பிறந்த song lyrics, Yesu Raajan Pirantha song lyrics, Tamil Christmas songs
Yesu Raajan Pirantha song lyrics in English
Yesu Raajan Pirantha Intha Poovilae
Paalar Koodi Geetham Paranai Pottruvom
Yesu Rajan Pirantha Intha Poovilae
Paalar Koodi Geetham Paranai Pottruvom
Alleluya Paalanukae
Alleluya Rajanukkae
Alleluya Thuthiyavarkae
Palarkeattra Paathai Kaatta Paalan Pirantheerae
Paasamaga Panpaai vaazha Paaril Vantheerae
Intha Naalai Enni Nangal Pottri Thuthikkintrom
Anbu Deivam Yesu Pirappaal Ullam Magilkintrom
Alleluya Paalanukae
Alleluya Rajanukkae
Alleluya Thuthiyavarkae
Paavamilla Thooya Vaalvu Vaazha seiyavae
Noaikal Neekki Thuyaram Pokka Paaril vantheerae
Palar Paadi Pottrum Thuthiyin Geethathai
Yeattrukondu Settaiyin Kaathukolveerae
Alleluya Paalanukae
Alleluya Rajanukkae
Alleluya Thuthiyavarkae
பாடல்: இயேசு ராஜன்
எழுதியவர் : ஜோசப் செல்வராஜ்
பாடியவர் : கேஸ்ட்ரோ, ஜெனிட,ஜேஸ்மின்
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘இயேசு ராஜன் பிறந்த – Yesu Raajan Pirantha Intha poovilae’ for kids.
- It includes the lyrics in Tamil as well as a translation in English.
- The song celebrates the birth of Jesus and emphasizes themes of happiness and praise.
- Written by Joseph Selvaraj, the song is performed by Castro, Jenith, and Jasmine.
- The repeated phrase ‘அல்லேலூயா’ highlights the joyous nature of the song.
Estimated reading time: 2 minutes

