இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar

Deal Score+1
Deal Score+1

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar

இயேசு நல்லவர் அவர் வல்லவர்
அவர் தயவோ என்றும் உள்ளது (2)
பெரு வெள்ளத்தின் இரைச்சல் போல
துதித்திடுவேன் அவர் நாமத்தை (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
மகத்துவமும் ஞானமும் ஸ்தோத்ரமும் கனமும்
வல்லமை பெலமும் என் இயேசுவுக்கே(2)

1). யெகோவா ரோஹி காத்துகொண்டீரே
யெகோவா ஷம்மா என்னோடிருந்தீரே
பயங்கரமான குழியினின்றும்
தூக்கிஎடுத்து பிள்ளையாக்கினீர்

2). எந்தன் கர்த்தாவே எந்தன் இயேசுவே
உம்மையல்லாமல் ஒரு நன்மையுமில்லை
கிறிஸ்தேசுவே பரிசுத்தமும்
நித்திய மீட்பும் நீதியுமானீர்

3). உன்னதங்களில் உம்மோடு அமர்த்தி
வழுவிடாமல் நிதம் ஸ்திரப்படுத்தி
புதுப்பாடல்லவர் எனக்குத்தந்து
கிருபையீந்தார் புகழ்ந்திடவே

Yesu Nallavar Avar Vallavar song lyrics in english

Avar Thayavo Endrum Ullathu – 2
Peru Vellathin Iraichal Pole
Thuthithiduven Avar Namathai – 2
Allelooya Allelooya – 2
Magathvamum Nyanamum Sthothramum Ganamum
Vallamai Belanum En Yesuvukey –

1) Yehova Rohi Kaaththu Kondeere
Yehova Shamma Ennodiruntheere
Bayangaramaana Kuliyinnindrum
Thooki Eduthu Pillaiyaakineer

2) Enthan Karthavey Enthan Yesuvay
Ummaiyallamal Oru Nanmaiyumillai
Kiristhesuvay Parisuthamum
Nithiya Meetpum Jeevanumaaneer

3)Unnathangalil Ummodu Amarthi
Valuvidamal Nitham Sthirapaduthi
Puthu Paadal Avar Enakku Thanthu
Kirubaieenthar Pugalnthidavay

Jeba
      Tamil Christians songs book
      Logo