Yesu Alagu Yesu Alagu song lyrics – இயேசு அழகு இயேசு அழகு

Deal Score0
Deal Score0

Yesu Alagu Yesu Alagu song lyrics – இயேசு அழகு இயேசு அழகு

இயேசு அழகு இயேசு அழகு
எனக்குள் வாழும் இயேசு அழகு

  1. வானிலும் பூவிலும் இயேசு அழகு
    ஆணிலும் பெண்ணிலும் இயேசு அழகு
    இயற்கையின் ஸ்பரிசத்தில் இயேசு அழகு
    எல்லையில்லா அன்பில் இயேசு அழகு
  2. மானிலும் மயிலிலும் இயேசு அழகு
    மன்னவன் இயேசு ரொம்ப அழகு
    தூதரைக் காட்டிலும் இயேசு அழகு
    துங்கவன் இயேசு ரொம்ப அழகு
  3. ஏழு அதிசயத்தில் இயேசு அழகு
    எல்லோரா ஓவியத்தில் இயேசு அழகு
    சங்கீத ஸ்வரங்களில் இயேசு அழகு
    சரிகமபதநிச இயேசு அழகு

Yesu Alagu Yesu Alagu song lyrics in English

Yesu Alagu Yesu Alagu
Enakkul Vaalum Yesu Alagu

1.Vaanilum Poovilum Yesu Alagu
Aanilum Pennilum Yesu Alagu
Iyarkkaiyin Sparisaththil Yesu Alagu
Ellaiyilla Anbil Yesu Alagu

2.Maanilum Mayililum Yesu Alagu
Mannavan Yesu Romba Alagu
Thootharai Kaattilum Yesu Alagu
Thungavan Yesu Romba Alagu

3.Yealu Athisayaththil Yesu Alagu
Ellora Ooviyaththil Yesu Alagu
Sangeetha Swarankalil Yesu Alagu
Sarikamapathanisa Yesu Alagu

pas. எசேக்கியேல்
R-8 Beat T-110 Dm 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo