எப்படிப்பா நன்றி சொல்லுவேன் – Yeppadippa Nandri Solluvaen
எப்படிப்பா நன்றி சொல்லுவேன் – Yeppadippa Nandri Solluvaen Tamil christian Song Lyrics, Tune by Pastor. K.Patrick & Bhagya Patrick. Album: Jebamae Jayam.
எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
எப்படிப்பா உம்மை துதிப்பேன் -2
என் துதியும் நீரே
என் கணமும் நீரே
என் மகிமை நீரே
எனக்கெல்லாம் நீங்கதானப்பா
அப்பா அப்பா
எனக்கெல்லாம் நீங்கதானப்பா
1.காலையிலே உம்மை துதிப்பேன்
மாலையிலே உம்மை போற்றுவேன் -2- என் துதியும்
2.நல்லவரே உம்மை துதிப்பேன்
வல்லவரே உம்மை போற்றுவேன் -2- என் துதியும்
- அற்புதமே உம்மை துதிப்பேன்
அதிசயமே உம்மை போற்றுவேன் -2- என் துதியும்
4.பூலோகத்தில் உம்மை துதிப்பேன்
அந்த பரலோகத்தில் உம்மை வாழ்த்துவேன் -2- என் துதியும்
Yeppadippa Nandri Solluvaen Song Lyrics in English
Yeppadippa Nandri Solluvaen
Eppadippa Ummai Thuthippean -2
En Thuthiyum Neerae
En Ganamum Neerae -2
En Magimai Neerae
Enakkellam neengathanappa
Appa Appa
Enakkellam neengathanappa – Eppadipa Nantri solluvean
1.Kaalaiyilae Ummai thuthippean
Maalaiyilae Ummai pottruvean -2 – En Thuthiyum
2.Nallavarae Ummai Thuthippean
Vallavarae Ummai pottruvean -2 – En Thuthiyum
3.Arputhamae Ummai Thuthippean
Athisayamae Ummai pottruvean -2 – En Thuthiyum
4.Poologaththil Ummai Thuthippean
Antha Paralogaththil Ummai Vaalthuvean -2 – En Thuthiyum
எப்படிப்பா நன்றி சொல்லுவேன் song lyrics, Yeppadippa Nandri Solluvaen song lyrics.