எங்கே எங்கே – yenge yenge

Deal Score+1
Deal Score+1

எங்கே எங்கே – yenge yenge

கிராமங்கள் பாழாய் போகின்றதே தெபொராக்கள் எங்கே
என் தேசம் அழிவில் இருக்கின்றதே
மீட்கின்ற எஸ்தர் எங்கே(2)

எங்கே எங்கே தெபொராள் எங்கே? எங்கே எங்கே எஸ்தர் எங்கே

1.திறப்பில் நிற்கும் மனிதர் தேவை
திறம்பட செயல்படவே
தியாகம் செய்யும் மனிதர் தேவை தினமும் உம் சேவை செய்ய(2)
யோசுவாவே எழும்பு
எக்காளத்தை ஊதிடு
கிதியோனே எழும்பு
ஜனங்களை காப்பாற்றிடு

எங்கே எங்கே தெபொராள் எங்கே எங்கே எங்கே எஸ்தர் எங்கே

2.அழிவின் வழியில் செல்லும்மாந்தரை
வேடிக்கை பார்க்கும் மனிதா
இயேசு வரும் நாள் தன்னிலே
பதில் என்ன சொல்லிடுவாய்(2)
யெப்தாவே எழும்பு பொருத்தனை நிறைவேற்றிடு
தானியேலே எழும்பு
சாட்சியாக நின்றிடு,

எங்கே எங்கே தெபொராள் எங்கே எங்கே எங்கே எஸ்தர் எங்கே

3.இறைப்பணி செய்யும்
இனிய மாந்தரே
இனிதுடன் பணி செய்திடு கிருபையின் காலம் இது அல்லவா துணிவுடன் செயலாற்றிடு(2) யோசேப்பே எழும்பு கனிதரும்செடியாகிடு
சவுலே நீ எழும்பு
பவுலாக மாறிவிடு

எங்கே எங்கே தெபொராள் எங்கே? எங்கே எங்கே எஸ்தர் எங்கே

கிராமங்கள் பாழாய் போகின்றதே தெபொராக்கள் எங்கே
என் தேசம் அழிவில் இருக்கின்றதே
மீட்கின்ற எஸ்தர் எங்கே(2)

எங்கே எங்கே தெபொராள் எங்கே? எங்கே எங்கே எஸ்தர் எங்கே

yenge yenge song lyrics in English

Kiramangal paazhaal pokintrathae theborakkal engae
En deasam alivil irukintrathae
meetkintra esthae engae-2

yenge yenge theboraal engae
engae engae esthar engae

1.Thirappil nirkum manithar devai
thirambada seyalpadavae
thiyagam seiyum manithar devai
thinamum um seavai seiya-2
yosuvavae elumbu
ekkalathai oothidu
githiyonae elumbu
janangalai kaappttridu

yenge yenge theboraal engae
engae engae esthar engae

2.Alivin vazhiyil sellum maantharai
veadikkai paarkkum manitha
yesu varum naaal thannilae
pathil enna solliduvaai-2
yepthavae umbu poruthanai niraivettridu
thaniyalae elumbu
sathchiyaga nintridu

yenge yenge theboraal engae
engae engae esthar engae

3.Iraipani seiyum
iniya maantharae
inithudan pani eithidu kirubaiyin kaalam Ithu
allava thunivudan seyalattridu
elumbu kanitharum ediyagidu
savulae nee elumbu
pavulaga maarividu

yenge yenge theboraal engae
engae engae esthar engae

Jeba
      Tamil Christians songs book
      Logo