எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar
எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar
எனக்காக யாவையும் செய்து முடிக்க போகிறவர்
தடைகளை நீக்கிடும் தயாபரன் என் முன்னே-2
கோணலான பாதைகளும் செவ்வையாய் மாறிடுதே
பள்ளமான இடங்களையும் சமமாய் மாறிடுதே -2
உம்மால் கூடாதது அது ஒன்றுமில்லை
உம்மால் ஆகாதது அது ஏதுவுமில்லை -2
1.சூழ்நிலைகள் வெள்ளம் போல் என் முன்பாய் வந்தாலும்
சொந்தங்கள் பந்தங்கள் என்னை விலகி சென்றாலும் -2
உந்தன் கரம் காத்திடுதே
வழுவாமல் காத்திடுதே -2
2.சுகவீனம் சாபம் போல் என்னை முறித்துவைத்தாலும்
இனி இவன் பிள்ளைப்பதில்லை என்று பலரும் நினைத்தாலும் -2
உந்தன் கரம் காத்திடுதே
வழுவாமல் காத்திடுதே -2
Yenakaga Yaavaiyum Seibavar song lyrics in english
Enakaaga yaavaiyum seidhu mudikka pohgiravar
thadaigalai neekidum thayabarar en munnae – ( 2 )
koelana padaaigalum sevaiyaai maatriduthe
palamanna edanggalaium samamai maatriduthe – ( 2)
Ummal koodathadhu adhu orumilla
Ummal aagathadhu adhu yaedhuvumilla – ( 2 )
1.Suzhnillagal vellam pol en munbaai vandhalum
sondhanggal bandhanggal ennai vilagi sendralum – ( 2 )
undhan karram kaathiduthe
valuvaamal kaathiduthe – ( 2 )
2.Sugaveenam saabam pol ennai murithuvaithalum
enni evan pillaipathillai endru palarum ninaithaalum – ( 2 )
undhan karram kaathiduthe
endhan kaayam aartriduthe – ( 2 )