Yaaridithil solli naan Azhuveanya song lyrics – யாரிடத்தில் சொல்லி நான்

Deal Score0
Deal Score0

Yaaridithil solli naan Azhuveanya song lyrics – யாரிடத்தில் சொல்லி நான்

யாரிடத்தில் சொல்லி நான் அழுவேனைய்யா -2
என்னாத்துமாவே
எனக்குள் அழுதய்யா -2
மனிதரின் அன்பு மாயை அன்று காட்டினில்
உம்முடைய அன்பு உண்மை இன்று உணர்த்தினீர்

1.சந்தோஷம் சோகமும்
பக்கத்தில் இருக்குதே
சோதனையும் வேதனையும்
என்னை பார்த்து சிரிக்குதே -2
மனிதரின் முன்னே அவமானப்பட்டதினால்
இயேசுவே என் மேலே இரக்கப்பட்டாரே
மனிதரின் முன்னே அவமானப்பட்டதினால் இயேசுவோ எம் மேலே இறக்க பட்டீரே

2.நம்பின மனிதரெல்லாம் நான் இல்லை என்று சொல்லி என்னையும் ஏளனமாய் பேசுவது உண்டாயா
நம்பின மனிதரெல்லாம் நான் இல்லை என்று சொல்லி என்னையும் ஏளனமாய் பேசினது உண்டாயா –
காயப்பட்ட மனசுக்கு உங்க வார்த்த ஆறுதலே-2

3.மனிதனை நம்பி நம்பி மோசம் போனேனே
கடைசியில் உம்மை நான்
நம்பி வந்தேனே -2
யார் விட்டுப் போனால் என்ன
என்னோடு நீரூண்டு -2
உம் இடதில்
சொல்லி நான் அழுவேனைய்யா-2

Yaarudithil solli naan Azhuveanya song lyrics in english

Yaarudithil solli naan azhuvenya -2
En aathumavey enakul azhuvadhaya-2
Mandharin anbo maayai andru kaati neer
Umudiya anbo unmai endru unarathi neer
Madharin anbo maayai andru kaati neer
Umudiya anbo unmai endru unarathi neer

1.Sandhosam sogamum Pakathula irukudhey
Sodhanayum Vedhanayum Enai Paarathu Sirikudhey -2
Manidhar muney Avamana patadhinaal
Yesuve yemeley Iruka pataarey
Manidhar muney Avamana patadhinaal
Yesuve yemeley Iruka patirey

2.nambina manidhar ellam
naan illayi endru solli
Enaiyum yelanamaai Pesuvadhu Umdaiya
nambina manidhar ellam
naan illayi endru solli
Enaiyum yelanamaai Pesindhu Umdaiya-
Kayapata manusuku
Unga vaartha aarudhaley -2

3.Manidhanai Nambi Nambi Mosam poneyney
Kadasiil umai nann nambi vandheny -2
Yaar vitu ponaal enna enodu neer umdu
Umidithil solli nann azhuvenya -2

Jeba
      Tamil Christians songs book
      Logo